1. காய்ச்சி வடித்தல் (Distillation)
2. எதிர்மறை சவ்வூடுபரவல் (Reverse Osmosis)
இம்முறை குறித்தறிய முதலில் சவ்வூடுபரவல்... பகுதி ஊடுருவு சவ்வின்(semi permeable membrane) ஒருபுறம் உப்புநீரும், மறுபுறம் நன்னீரும் இருந்தால், இருபுறம் செறிவு (concentration) சமமாகும் வரை நன்னீர் சவ்வின் ஊடே உப்புநீர்புறம் செல்லும்.