மீள் பதிவுதான் இது!
அது என்ன கனடா சம்பவம் என நண்பர் ஒருவர் கேட்டார்
அது சைமன் ஈழம் சென்றது போல வியப்பும்,திகைப்பும் நிறைந்த பயணமல்ல,அன்னார் கதறிய கதறலை பற்றியது 😂
புது டீசர்ட் அல்லவா?
அன்னார் கடுமையாக குதித்தார்,கும்பாட்டம்,குத்தாட்டம், விரலில் கதகளி என
"ஆமாம்டா...அமைதிபடை அனுப்பியதற்காக ராஜிவை கொன்னோம்டா,இன்னும் வாலாட்டினா வம்சமே இருக்காதுடா..." என்கின்ற ரீதியில் பேசிவிட்டார்,கரகோஷம் அதிர்ந்தது,அண்ணன் முஷ்டி தூக்கி மேடையில் நின்றார். 😱
அதன்பின் இந்திய தூதரகத்தில் ஒரு பெரும் சத்தம் கேட்டதாகவும், அதனை தொடர்ந்து அழுகை சத்தமும் கதறலும் கேட்டதாக தகவல் உண்டு 😂
அதோடு நாட்டை விட்டு கிளம்ப நெருக்கடி கொடுத்தது கனடா அரசு.
அரை உயிரோடு அங்கிள் வெளிவந்தாராம்,ஈழத்தவர்கள் பத்திரமாக கதவுகளை அடைத்து படுத்துகொண்டனர்,ஏனெனில்
அதன்பின் கண்ணீரை துடைத்தபடியே அங்கிள் எப்படி மன்றாடி தப்பினார் தெரியுமா?
"என்னை தமிழனாக பார்க்காதீர்கள்,இந்தியனாய் பாருங்கள்,நான் இந்தியன், இந்திய பாஸ்போர்ட் என்னுடையது என சென்னை விமானநிலைய குடிவரவு துறையினை
அதன்பின் ஆரம்பித்துவிட்டார், நான் பேசவிடாமல் ராஜபக்சே சதி, ஈழம் அடையாமல நான் ஓயமாட்டேன் இன்ன பிற, வடிவேலு காமெடிதான்.
இந்த கனடா சம்பவம் அங்கிள் வாழ்வில் மறக்கமுடியாதது, அவரை "நான் தமிழன் அல்ல, நான் இந்தியன்" என கதற வைத்த சம்பவம் அல்லவா??
பிகு : இந்தியாவினை தாண்டி வெளியில் சென்று 'நான் தமிழன்' என்று சொன்னால் நீங்கள் ஈழத்தமிழன் என்றே அறியப்படுவீர்
உங்களுக்கான அடையாளம் 'இந்திய தமிழன்'