சகல குல தெய்வ , பித்ரு , சாப , பாப , செய்வினை தோஷ நிவர்த்திக்கான ஸ்தலம் .
*ஸ்ரீ சரபர் ஆலயம்.*
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் பாதையில் சுமார் 8 Km தொலைவில் உள்ளது ,
*திருபுவனம்.*
இங்கு அமைந்துள்ளது.
அருள்மிகு கம்பஹரேஸ்வரர் திருக்கோவில்.
1
2
பூகம்பம் என்றால் நிலநடுக்கம் (பூ-நிலம் - கம்பம் – நடுக்கம்)
ஹரேஸ்வரர் - ஹர – என்றால் இல்லாமல் செய்தல் –
ஹரேஸ்வரர் இல்லாமல் செய்த ஈஸ்வரர். .
3
4
பயமும், தீமையும் இங்கே அழிக்கப்படுவதால்
அம்பிகை இங்கே அருள்மிகு அறம்வளர்த்த நாயகியாக ஆட்சி புரிகின்றார்.
5
6
இப்படியாக இருக்க எல்லோரும் ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட , அவர் இவர்களோடு சென்று ஸ்ரீசிவபெருமானிடம் உபாயம் கேட்டனர்.
7
அனைவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை தொழ அம்பாள் கருணை கொண்டு ஒரு உபாயம் தந்தாள்.
அதாவது நீங்கள் போரிடும் எதிராளி இரண்டு இனங்களை சேர்த்து வந்தது. நீங்கள் ஒருவராக போரிட்டால் வெற்றி கிட்டாது ,
8
(காற்று மண்டலம் தாண்டி எனப்பொருள்.)
9
ஒரு துளி உதிரம் சிந்தினாலும் அங்கே ஒரு நரசிம்ஹம் தோன்றும் என்பதால் உடனே மனித மிருக பக்ஷியாக சரபேஸ்வரர் தோன்றினார்.
10
11
வெறும் சக்கையை கீழே வீசியது , கீழே விழுந்த நரசிம்ஹம் அப்போதும் கர்ஜனையை செய்து விரட்டியது.
12
இதனை மயூரத்தில் உள்ள ஸ்ரீ சட்டைநாதர் சந்நிதியில் காணலாம்.
இன்றும் ஸ்ரீ சட்டைநாதருக்கு புனுகு மட்டுமே சாற்றப்படுகின்றது. இதனை மயூர புராணம் விளக்குகின்றது.
13
14
15
16
ஆனால் நமது கோரிக்கையில் சத்தியம் இருக்கவேண்டும் இல்லாவிடில் நமக்கே தீங்கு வரும் என்பதை மறக்கவேண்டாம்.
17
ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
18
19
20
சாலுவேசாய வித்மஹே
பக்ஷி ராஜாய தீமஹி
தந்நோ ; ஸரப ப்ரஜோதயாத் :
சரபர் ஜப மூல மந்த்ரம் :
ஓம் ஐம் கேம் காம் கம்பட்
பிராணக்ரஹாஸி பிராணக்ரஹாஸி ஹூம்பட் ;
ஸர்வ சத்ரு ஸம்ஹாரனாய ;
ஸரப சாலுவேசாய ;
பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா .
21
வாழ்க பாரதம்
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳