#அசுரன் திரைப்படம் தமிழகத்தின் சாதிய அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடும் இரண்டு தலைமுறைகளின் பின்னணியில் அமைந்த கதைக்களம். அதன் நம்பகத்தன்மையை நிறுவிட அவர் மூலக்கதையாக பூமணியின் நாவல் ஒன்றை எடுத்து
ஆனால், இந்தக் கதையை இயக்குநர் தனக்கே உரிய கமர்ஷியல் அணுகுமுறையுடன், வெகுஜன ரசனைக்கேற்ப எடுத்ததுதான் இந்தப் படத்தின் சிறப்பு என்பேன்! இல்லையெனில் இத்தனை
வாழைத்தோப்பில் பன்றியை விரட்டும் ஒரு காட்சி! அதை பாகுபலி ரேஞ்சுக்கு படமாக்கிய விதத்தில் தனுஷ் எனும் நட்சத்திர பிம்பத்தின் மீதான வெற்றிமாறனின் அக்கறையை நாம் புரிந்து கொள்ளலாம்!
ஆனால், திரைக்கதை ஆசிரியராக மணிமாறன் & வெற்றிமாறன் இதில்
போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டர் மட்டும்தான் இதில் ஒரே ஒரு க்ளீஷே! என்ன செய்ய!
ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்கள் மீது ஆதிக்கச் சாதிகள் நிகழ்த்திய, நிகழ்த்திக் கொண்டிருக்கிற அடக்கு முறைகளை
அந்த அடக்குமுறைகளுக்காக புலம்பாமல் இருந்தது, அவற்றை எதிர்கொண்டு வென்றது, தோற்றது போன்ற சம்பவங்களை எதையும் Glorify செய்யாமல்
“ஒரே இடத்தில் பிறந்தோம்! ஒரே மொழியை பேசுறோம்! ஒண்ணா சேர்ந்து வாழ இதை விட வேற என்ன வேணும்?” எனும் செவசாமியின் கேள்விதான் எதிர்காலத் தமிழகம் பயணிக்க வேண்டிய வழித்தடம்.
#அசுரன்
- எஸ்கேபி. கருணா
@dhanushkraja @VetriMaaran
#Asuran #அசுரன்