👇👇👇
காட்டில் தனியாக நடப்பது ஒரு வகை சுகம் என்றால், ஊரின் தெருக்களில் ஓடுவது தனி அனுபவம்.
புதிய ஊருக்குப் போனால் ஓடுவது, காஃபி & பீர். இவை இல்லாமல், அந்த ஊரை உணர முடியாது என்னால்.
Morning Run /Exploring City
Part 1
1/
ஓடும் போது இடங்களையும், மனிதர்களையும் இரசித்தபடி செல்வேன்
I don't stop for photo while I am running unless something is time sensitive
Part 2:
2/
5 மைல் ஓடி , இறுதியில் அந்த கடைசி நிமிடத்தில் ஓடி முடித்த மகிழ்ச்சி,அனுபவம், ஆனந்தம் is a kind of orgasm. Yes most of the runner can feel that experience.
Part 3
3/