The Tattriya Upanisad Vedic passage (annam anne pratisthitam.. ) is extolling Food, Land, Water, Body , Lives etc. Appar's Tevaram on Sivaperuman has one song in which these ideas are mentioned together.
பயிர் வளர்க்கும் துளி அவன் காண் ; துளியில் நின்ற ,
நீர் அவன் காண் ; நீர் சடைமேலுடைய நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினை உற்று ஓங்கும்
பேர் அவன் காண்;
பிரியாது பலநாளும் வழிபட்டு ஏத்தும்
சீர் அவன் காண் ; சீருடைய தேவர்க்கு எல்லாம்
சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே 6.87.6
- Thanks R.Nagaswamy (TamilNadu- The Land of Vedas) ##Lingotbava #லிங்கோத்பவர் #அடிமுடிகாணாஅண்ணாமலை