My Authors
Read all threads
🌺வெட்கமில்லையா காங். ஆதரவாளர்களே....🌺

மாலை 5 மணிக்கு வெறும் 5 நிமிடங்கள் கைதட்டியதால், Noise pollution ஏற்பட்டுவிட்டதாம் இந்நந சுமந்த் சி. ராமனுக்கு. இந்த கேவலமான புத்தியுள்ள காங். ஆதரவாளர்களுக்காகத் தான் இப்பதிவு.
#சுப்ரமணியசாமி கேட்ட #கேள்வி.!

பதிலளிக்காத #சோனியாவின் #மர்மம்.!

கடந்த வாரம் கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் ஹெட்ஜ் என்பவர் ராகுல் காந்தி ஒரு #கலப்பினம் ( ஹைபிரிட் ) என்று விமர்சித்திருந்தார்.
அப்படியவர் விமர்சிக்கக் காரணம், இந்தியா நடத்திய #சர்ஜிக்கல்ஸ்ட்ரைக் தாக்குதலுக்கு ராகுல் ஆதாரம் கேட்கிறாரே! உலக நாடுகள் சொல்கிறது, இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை என்று

தீவிரவாதிகள் சொல்கின்றனர் இந்தியா தாக்குதல் நடத்தியதென்று, ஆனால் ராகுல் காந்தி மட்டும் ஆதாரம் கேட்கிறார்.
இது தேசத்தை இழிவு படுத்தவா அல்லது சொந்த ராணுவத்தை இழிவு படுத்தவா??

நான் ராகுலிடம் கேட்கிறேன், அவர் தன்னை ஒரு #கவுல் #பிராமணர் என்று கூறினாரே... அதற்கு ஆதாரம் உள்ளதா? DNA பரிசோதனை செய்து நிரூபிக்க ராகுல் தயாரா? ராகுல் ஒரு பொய்யன்.
அதைத்தொடர்ந்து நேற்று #சிறப்புப்பேட்டி ஒன்றை அளித்த சுப்ரமணிய சாமி அதே விவகாரத்தை மீண்டும் எழுப்பினார்.

ஒரு #இஸ்லாமிய தந்தைக்கும் , #கிருஸ்துவ தாய்க்கும் பிறந்த ராகுல் காந்தி #எப்படி பிராமணராக முடிந்தது.

இந்த #சந்தேகம் எங்கு வலுப்பெறுகிறது என்றால்,
#ராஜிவ் காந்தி வெடுகுண்டு வைத்து #கொல்லப்பட்டபோது அவரது உடலில் பாகங்கள் மட்டுமே கிடைத்தது.

அது ராஜிவ் தானா என்று #உறுதிசெய்ய DNA #பரிசோதனை நடத்தப்பட்டது! அப்போது குறுக்கிட்ட #சோனியா காந்தி ராகுல் காந்தியிடம் யாரும் DNA பரிசோதனை #செய்யக்கூடாது என்றும்
#பிரியங்கா காந்தியிடம் மட்டுமே DNA சோதனை #செய்யவேண்டும் என்று கூறினார்! இது சி.பி.ஐ #ரெகார்டில் உள்ளது அதற்கான #விளக்கத்தை அளிக்க சோனியா #தயாரா ?

இதுபோல ராகுல் காந்தியை சுற்றி #நிறைய சந்தேகங்கள் உள்ளது! அவற்றை ராகுலும், சோனியாவும் #தெளிவுபடுத்த வேண்டும்!
பிரதமர் #வேட்பாளரை பற்றி அறியும் #உரிமை #மக்களுக்கு #உள்ளது என்றும் சுப்ரமணிய சாமி கூறினார்.

தான் புகுந்த இந்திய நாட்டிற்கும் வீட்டிற்கும் துரோகம் மட்டுமே செய்து வரும் இத்தாலி குடும்பம், மீண்டும் நாடாள துடிப்பது வெட்கம்.

வாழ்க பாரதம் 🇮🇳

©TNNEWS24

என்ன சுமந்த்து... வாய்திற...
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!