Ours Petrified Perceptions?
Collaboration நம்மால் முடியுமா..!
Long Term Goals &
Short term Objectives
there are differences..!
Acknowledging the differences, but appreciating
the Common Goals..!
Are Tamils adept at this Strategy ..?
1/n
#AdhiLokam
‘உள்ளம் ரெண்டும் ஒன்று..
நம் உருவம் தானே ரெண்டு..’
Possible ஆ தெரியாது..!
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சார்பு நிலையில் இருந்து வருவது இயல்பு தான்..
2/n
#AdhiLokam
ஜாதியாகலாம்
ரசிக்கும் கலைஞனாகலாம், படையலாகலாம்
நெற்றி பட்டையாகலாம்
இஷ்ட தெய்வமாகலாம்
தத்துவமாகலாம்
விளையாட்டிலாகலாம்
சங்கத்திலாகலாம்
கருத்தை SM ல் எழுதும் முறையாகலாம்
வேறுபட பூதக்கண்ணாடி எடுத்தால், சிறியதாகவும் மலைபோலும் பல ‘உருவிலும்’ தலைதூக்கும்
3/n #AdhiLokam
இதை மட்டுமே மையமாக வைத்து ஒருவருக்கொருவர்
Synergistic ஆக இருப்பது தான்
Objectives யிலிருந்து Goal நோக்கி நம்மை நகர்த்தும்.
4/n
#AdhiLokam
Mission myopic ஆகும்.
பெரியவன் சிறியவன் பேச்சு இங்கு இல்லை.
Zero follower உள்ளவரும்
25K உள்ளவரும்
mutual respect டால்
இணைந்து செயல் பட முடியும்.
5/n
#AdhiLokam
அது தான் நீண்ட கால நன்மை தரும். விட்டுக் கொடுத்து
Collective Decision எடுக்கும்
maturity
‘நம்பிக்கையாளர்களிடம்’
வளர அது தான் முதல் படி.
அதில் எந்த conditionality இல்லாமல் open ஆக உதவ வேண்டும்.
6/n
#AdhiLokam
எனக்கு @DrKrishnasamy ji கட்சி குறித்து தெரியாது.
ஆனால் தற்போது அவர் கூறும் கருத்து ‘நாடு’ என்ற புள்ளியில் கூடுகிறது.
இவரைப் போன்றவர்களின் கருத்துகள் encourage செய்யப் பட வேண்டும். அப்போது தான் ஊடகங்களும் அதை காட்டும்.
7/n
#AdhiLokam
நாம் தான் இவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறோமோ..?
நாயை கல் எறிவதில் வேடிக்கை வரலாம்.
பூவை தொடுத்து மாலை செய்வதும் நம் பிரதான கடமையன்றோ
8/8
#AdhiLokam