கெட்டதை செய்வது மட்டுமல்ல,
செய்ய வேண்டியதை செய்யாமல் விடுவதும் நல்லாட்சிக்கு களங்கமன்றோ @MaruthuAlaguraj ji..!
எடுத்துரைப்பது பொறுப்பன்றோ..?
எத்தனை ஆயிரம் கோடி
இக்கட்டான நேரத்தில்
மக்களுக்காக செலவிட்டுள்ளது?
திமுக விஞ்ஞான பிரிவு?
மருத்துவ பிரிவைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகள்?
எல்லாம் முடிந்ததும் நீட்டி
முழக்கிக் கொண்டு
தலையில் பிறந்தான்
தொடையில் மலர்ந்தான் என
மனு பேசி வந்தால் என் செய்ய?
Ours Petrified Perceptions?
Collaboration நம்மால் முடியுமா..!
Long Term Goals &
Short term Objectives
there are differences..!
Acknowledging the differences, but appreciating
the Common Goals..!
Are Tamils adept at this Strategy ..?
1/n
#AdhiLokam
‘உள்ளம் ரெண்டும் ஒன்று..
நம் உருவம் தானே ரெண்டு..’
Possible ஆ தெரியாது..!
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சார்பு நிலையில் இருந்து வருவது இயல்பு தான்..
2/n
#AdhiLokam
ஜாதியாகலாம்
ரசிக்கும் கலைஞனாகலாம், படையலாகலாம்
நெற்றி பட்டையாகலாம்
இஷ்ட தெய்வமாகலாம்
தத்துவமாகலாம்
விளையாட்டிலாகலாம்
சங்கத்திலாகலாம்
கருத்தை SM ல் எழுதும் முறையாகலாம்
வேறுபட பூதக்கண்ணாடி எடுத்தால், சிறியதாகவும் மலைபோலும் பல ‘உருவிலும்’ தலைதூக்கும்
3/n #AdhiLokam
இதை மட்டுமே மையமாக வைத்து ஒருவருக்கொருவர்
Synergistic ஆக இருப்பது தான்
Objectives யிலிருந்து Goal நோக்கி நம்மை நகர்த்தும்.
4/n
#AdhiLokam
Mission myopic ஆகும்.
பெரியவன் சிறியவன் பேச்சு இங்கு இல்லை.
Zero follower உள்ளவரும்
25K உள்ளவரும்
mutual respect டால்
இணைந்து செயல் பட முடியும்.
5/n
#AdhiLokam
அது தான் நீண்ட கால நன்மை தரும். விட்டுக் கொடுத்து
Collective Decision எடுக்கும்
maturity
‘நம்பிக்கையாளர்களிடம்’
வளர அது தான் முதல் படி.
அதில் எந்த conditionality இல்லாமல் open ஆக உதவ வேண்டும்.
6/n
#AdhiLokam
எனக்கு @DrKrishnasamy ji கட்சி குறித்து தெரியாது.
ஆனால் தற்போது அவர் கூறும் கருத்து ‘நாடு’ என்ற புள்ளியில் கூடுகிறது.
இவரைப் போன்றவர்களின் கருத்துகள் encourage செய்யப் பட வேண்டும். அப்போது தான் ஊடகங்களும் அதை காட்டும்.
7/n
#AdhiLokam
நாம் தான் இவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறோமோ..?
நாயை கல் எறிவதில் வேடிக்கை வரலாம்.
பூவை தொடுத்து மாலை செய்வதும் நம் பிரதான கடமையன்றோ
8/8
#AdhiLokam