தினமும் இவர்களை பற்றி எண்ணற்ற செய்திகளை நாம் வாசித்து கொண்டுதான் இருக்கின்றோம்,குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் செய்கிறவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது அதை குறித்து வக்கிரமாக கற்பனைகள் செய்வது தங்களோடு பழகும் குழந்தைகளை
இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்தும் CHILD SEX ABUSE குறித்தும் அடிக்கடி நிறையவே செய்தித்தாள்களில் படித்திருந்தாலும் இவர்கள் நம்மோடு
ஆனால் சமூகவலைதளங்களில் இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து கொண்டு அனானிமஸாக வெளிப்படுத்தி கொள்கிறார்கள்
குழு அமைத்து இதுகுறித்த உரையாடலையும் அனுபவபகிர்தலையும் முன்னெடுக்கிறார்கள்!
அப்பக்கத்திற்கு சென்று பார்த்தால் சில கேடுகெட்ட அயோக்கியர்கள் பச்சிளங்குழந்தைகளின் படங்களை போட்டு அதில் அருவருக்கதக்க பாலியல் கமென்ட்களையும் சேர்த்திருந்தனர்,அப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து எடுத்திருக்கின்றனர்
அந்த பக்கத்தை பார்த்தபிறகு பின்னிரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் மூளைக்குள் நரக வேதனையை உணர்ந்து கொண்டிருந்தேன்.
அந்த பக்கத்தில் பகிரப்பட்டிருந்த அத்தனை படங்களும் நாமும் நம்முடைய நண்பர்களும் யதார்த்தமாக பகிர்ந்து கொண்ட நம்வீட்டு குழந்தைகளின் மிகச்சாதாரண படங்கள்.
அதை வாசிக்கும்போது மயக்கமே வந்துவிட்டது,என்னால் அடுத்த சில மணிநேரங்களுக்கு ஏன் ... நேற்று இரவு முழுவதும் தூக்கம் மட்டுமல்ல மனதின் அமைதியும் போயிற்று
இதில் கமென்ட் செய்திருந்த ஒருவன் பள்ளி ஆசிரியர்👿
அடுத்தடுத்த படங்களையும் கருத்துகளையும் பார்க்க பார்க்க தாங்கமுடியாத வேதனையாக இருந்தது.
இதுமாதிரியான பீடோபைல்கள் அவர்களை எளிதில் நெருங்க முடியும்,அதனால் நம் குழந்தைகளின் சமூக வலைதள செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும்,
நாமும் இவர்களை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது.
இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக குழந்தைகளாகவே இருந்தாலும் உடையில்லா அல்லது அரைகுறை ஆடையி புகைப்படங்கள் வேண்டவே வேண்டாம்.
* 2007ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் குழந்தைகளின் மீது பாலியல் வன்முறையை
அதனால் வெளி ஆட்களை விட நெருக்கமானவர்களால்தான் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
*இணையத்தில் உங்கள் குழந்தைகளின் பள்ளி,வசிப்பிடம் மாதிரியான
* குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் அவர்களிடம் வசிப்பிடங்களை இணைக்க(Tag) செய்வது கூடாது என்பதையும் அந்நியர்களிடம் பேசுவதில் இருக்கிற ஆபத்தையும் நேரடியாக உட்கார்ந்து விளக்கவும்.
சமூக வலைதளங்கள் என்பது நம்முடைய சமூகத்தின் பிரதிபலிப்பே,அதனால் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல இந்த கயவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கலாம்.
குட்-டச்,பேட் டச் என்பது பற்றியும்கற்று கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது!
காரணம் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில்!
குழந்தைகள் நம் உயிரின் பிரதிபலிப்பு முதலில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.