காலேஜ் செமஸ்டர் லீவ்ல சும்மா இருந்து என்ன பண்ண போறோம்னு திருப்பூர்க்கு வேலைக்கு போவேன்...அங்கே எங்க ஊர் அண்ணன் சொந்தமா பிரிண்டர் வச்சு இருந்தாங்க...நல்ல சம்பாத்தியம்..நான் புதுசுனாலே Shift கு 350 ரூபாய்..மத்தவங்களுக்கு 400 ரூபாய்.காலையில 9 மணில இருந்து நைட்டு 9 மணி
#திருப்பூர் பழைய குட்டி ஜப்பானா மாறணும் ...அதான் எல்லாரோட ஆசை 😓😢