, 10 tweets, 1 min read Read on Twitter
தினகரனும் இந்துத்துவமும்

#Thread

தினகரனை சுப்பிரமணிய சுவாமி ஆதரிக்கிறார். ஏற்கனவே ஒருமுறை 'தேவர் சாதி' உண்மையான இந்துக்கள் என தினகரனை மையப்படுத்தி அவர் பாராட்டியிருக்கிறார். சுப்பிரமணியன் மீது மிகுந்த மரியாதை உள்ளதாக தினகரன் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இதில் இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.

பாஜகவில் இரண்டு தரப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றோடு தினகரன் இன்றும் தொடர்பிலும், நல்ல உறவிலும் தான் உள்ளார்.
பாஜகவின் ஹயர் எலெட் க்ரூப்பான குருமூர்த்தி - ஜெட்லி கும்பல்
அடிமைகளை விரும்புகிறது. எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துக்கொண்டு ஆனால் தங்கள் கால்களுக்குக்கீழே வாலாட்டுபவர்களை விரும்பும் தரப்பு. உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி (அ) அதன்மூலம் விருப்பங்களைச் சாதித்துக்கொள்வது.
இந்த க்ரூப்பில் உள்ள குருமூர்த்தி, அருண் ஜெட்லில் ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த க்ரூப்புக்கு EPS, OPS வசதி. இதில் சாதியும் உண்டு, மதமும் உண்டு, பணமும் உண்டு.
இன்னொரு க்ரூப் சு.சா க்ரூப். இவர்கள் தங்களது இந்துத்து லட்சியத்துக்கு மறைமுக பங்காளிகளை வேண்டுகின்றனர். தமிழ்நாட்டுக்கு ஏற்ற வகையில், முகமூடியில் கொஞ்சம் முற்போக்கையும், புத்திசாலித்தனத்தையும் தடவிக்கொள்ளும் விஷங்களே இவர்களுக்குத் தேவை.
முகமூடி திருடன் மூலம் மெல்ல மெல்ல, ஆனால் அழியாத இந்துத்துவ வேட்டைக்காடாக தமிழ்நாட்டை மாற்றத் துடிப்பவர்கள் இவர்கள்.
இவர்கள் ஜெயலலிதாவை படாதபாடு படுத்தியவர்கள். வழக்குகளில் சிக்கவைத்து மிரட்டியவர்கள். சுப்பிரமணிய சுவாமி அதில் முக்கியமானவர்.
ஆதிக்கசாதியினரிடம் இந்து மத வெறியையும், Elite கலாச்சாரத்தையும் வளர்த்து சாதி-மத அடிப்படைவாதத்தை வலிமையாக்குவது இவர்களின் நோக்கம். இந்த குழுவே சுப்பிரமணிய சுவாமி குழு. இதில் அதிகாரம் உடனே கிடைக்காது.
ஆனால் தமிழ்நாடு தன் தனித்துவத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக இழக்கும். பண்பாட்டு ரீதியாக இந்துத்துவம் வளர்க்கப்படும்.
இருப்பதிலேயே மிக மிக மிக மிக ஆபத்தான, அபாயகரமான குழு இது.
இந்தக்குழுவின் விருப்பமிக்கத் தேர்வாக தினகரன் இருக்கிறார்.

சுப்பிரமணிய சுவாமிக்கு மிகவும் பிடித்த தினகரனை SDPI கட்சிக்கும் பிடித்துப்போனதுதான், இந்த இந்துத்துவக் கும்பலின் அபாயகரமான வெற்றி !
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Vivek Gananathan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!