நேர்முறை எண்ணங்கள்
நம்பிக்கை பெரிய வரப்பிரசாதம்.
ஒரு முறை ஸ்கூல் முடித்து காலேஜ் சேர்ந்த மாணவர்களை வைத்து ஆய்வுகள் செய்தார்கள். அதுக்கு முதல் பரிட்சை முடிவுகளை ஆராய்ந்தாங்க. அதில நிச்சயம் நல்லா செய்வோம் என்கிற எண்ணம் 1/7
நம்பிக்கையோட அண்ணன் நன்நம்பிக்கை என்கிற ஆப்டிமிஸம். (optimism) 2/7
மற்றவர்கள் தாந்தான் தோல்விக்கு காரணம்; அதனால அடுத்த முறையும் தன்னால முடியாதுன்னு நினைப்பாங்க.
ஒரே அளவு புத்திசாலித்தனம் இருக்கறவங்க வாழ்கையில் சாதிக்கிறது அவர்களோட தோல்வியை ஏத்துக்கிற மனோதிடத்தை பொறுத்தது. இந்த 4/7
அப்படி இல்லாம இடிஞ்சு போய் உக்காருகிற ஆசாமியால ஒரு பாலிசியும் விக்க முடியாது. 6/7