----------------------------------------------------------------------------------------------
வரலாறு தெரியாமல் ஒரு பொது மேடையில் காபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்திற்கு நவாப்கள்தான் நிலம் வளங்கியதாக
கபாளிஸ்வரர் கோவில் வரலாறு:
------------------------------------------------------
2. கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர்
3. Santhome Cathedral பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன.
4. அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச்
5.ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை
6. H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல்
7. “துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை….” என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி
11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல
8. துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும்
சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய
9. மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற
10. திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை
--------------------------------------------------------------------------------------------
எவன் வீட்டு சொத்தை எவன் தானமாக வளங்குவது? இந்த
@DhivyaDharshini mam, நீங்கள் பேசியது உண்மை என்றால் தவறை திருத்தி கொள்ளவும். தேவை இல்லாமல் மத விஷயங்களில் தலையிட வேண்டாம்.....