தனது நாட்டையே,எந்த நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்தையே இவர்கள் மாற்றும் போது பிறர் மதம் மாறினால் என்ன?🤔
அனைத்து மதங்களும் சாக்கடை எனும்போது, எலிகள் எந்த சாக்கடையில் விழுந்து நீந்தினால் என்ன?
மதங்களின் மடமையில் இருந்து அறிவியல் பாதைக்கு திரும்பினால் நல்லது.
2020 லும் சோறுபோட வக்கத்த சிலைகளை கட்டி அழுது என்ன புண்ணியம்?
அவனுக சோறு போட்டு மதம் மாத்தினா நீ பிரியாணி போட்டு இருக்க வைக்கலாமே?
ஏன் முடில உன்னால?
பணத்துக்காக இவனுகள் தாய்நாட்டை விட்டு அடுத்த நாட்டு குடியுரிமையை காலில் விழுந்து வாங்குவது கேவலமில்லையா?
வெளி நாட்டு முதலீடு 1000 கோடி வருது. பணத்தாலே மதமாற்றம் சாத்தியம். ரைட்டு.👍
பணத்தாலே நடக்கு, பணமே காரணம் என்றால், காலமுழுதும் கண்ணைமூடி நிக்கும் திருப்பதி சிலைக்கு வரும் பணத்தில் இருந்து, 2000 கோடி முதலீடு போட்டு இந்த சூத்திரப்பயல்களை தக்கவைக்க ஏன் வக்கில்லை?
வெளிநாட்டுப் பணம் வருது.
வெளிநாட்டு முதலீடுகள் என்பதில் பிட்சா கடை, சீன்சு கடை, மெக்டொனால்டு கடை என்று நிறுத்தாமல், மதக்கடைகளுக்கும் முதலீடு வந்தால் வந்தால் அதை வரவேற்க வேண்டுமா இல்லையா?
அந்நியச்செலவாணிக்காக மாட்டுக்கறி ஏற்றுமதியை குறைத்து கோமியமாதாவை காக்கலாமே?
அம்ரிக்கா போன்ற நாடுகள் ஃகிந்து மத விவகாரங்களில் தலையிடுது.
என்சிஓ க்களுக்கு பணம் அனுப்பி "சூத்திரர்களுக்கு சனாதன விடுதலை"என்று ஏதோ செய்து.
ஃகிந்து கல்சுராத்தை கெடுக்கும் அமெரிக்காவுடன் ஒட்டில்லை உறவில்லை அங்கு செல்ல ஃகிந்து பெராமணனுக்கு தடை என்று சட்டம் போடலாமே?
இசுரவேல் ஏசுவும், பாலைவன பர்தா அரசர் அல்லாவும் , நம்ம ஃகிந்து மக்களை இம்சிக்கிறார்கள்.
"வேத பார்ப்பானுக்கு துன்பம் வரும்போதெல்லாம் நான் act கொடுப்பேன்" என்ற கிட்ணன், அவர்களுக்கு மட்டும்தான் வருவாரா?
"என்சிஓஎதிர்ப்பு அவதாரம்" எடுத்து, சூத்திர ஃகிந்துவை காக்கலாமே?
இந்த ஆளு என்ன சொல்றான்?
கிறித்துவர் கூடாதுன்றானா இல்லை இசுலாமியர் கூடாதுன்றானா?
என்னமோ வர்ணம்றானே அது எந்த மதம்?
இவனை மனிதனாக்கி ஃகிந்துவாக்கலாமே நாம முதலில்?
நீ சொல்றதுஞ்சரி. மதமாத்துறானுவ நம்மளை.
என் வீட்டு கதவைத்தட்டி "இசுகான்" காரனுவ என்னை வைணவ மதத்துக்கு மாத்த அவனுகளின் வேதப்புத்தகமான "பகவத்துகீத்" கொடுக்கானுவ.
ஒரு ஃஇந்து மதத்தான் எப்படிடா வைணவ \|/ மதத்து கீதய ஏத்துக்கிறது?
அப்ப பட்டை÷ போடும் சங்கரன் என்ன தொக்காடா?
ரைட்டு நாமெல்லாம் ஃகிந்து. ஃகிந்துவ மனுசனா மாத்துறத அனுமதிக்கவே கூடாது. ரைட்டு.
இந்த பாண்டே என்ன சொல்லுது?
இந்தக் காலத்திலும் இவனுக அயோக்கியனாத்தானே இருக்கானுவ?
ஃகிந்துல அது என்ன நம்மவா ஃகிந்து? ஆப்புறம் என்ன $%@#% க்கு இதுல இருக்கோணும்?