'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 1
நம்மில் பலருக்கும் பிரச்சினை இந்த கோபம்தான். அதனால் இந்த காக்னிடிவ் ரீஸ்ட்ரக்சரிங் என்கிற 'புதிய பார்வை' படி கோபத்தை பார்க்கலாமா?
கோபம் கெட்டது, இருக்கக்கூடாதுன்னு சொன்னாலும் அது ஓரளவுக்கு 1/10
கோபத்தில இரண்டு வகை இருப்பதா சிலர் சொல்கிறாங்க. இவங்க தியரியை பார்ப்போம்.
கொஞ்சம் 'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம்.2/10
எல்லா உணர்சிகளுமே தூண்டப்படுவது ஏதோ ஒரு 'செட் அப்'பில்தான். அதாவது ஒரு சூழ்நிலை. நம்முடைய சொந்த விதிகளை மீறுவது; சொல்லாலோ செயலாலோ நம்முடைய சுய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பது; 4/10
இந்த கெட்ட கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?
1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்கிற வளையாத பிடிவாதம்.
2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது.
5/10
4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க.
5. நான் சொல்வது, செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான்!
6/ 10
இதை எல்லாம் நமக்கு இருக்கா இல்லையான்னு பாரபட்சமில்லாம பார்த்தால் ஒழிய நாம் கெட்ட கோபத்தை தவிர்க்க முடியாது.
இந்த கெட்ட கோபத்தால பின் வருவதெல்லாம் நடக்கும்!
1. நேரடியா சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது
7/10
3. உங்கள் கோபத்தை மூன்றாம் நபர்/ மிருகம்/ பொருள் - இடம் காட்டுவது.
4. பழிக்குபழி என்று திட்டமிடுவது
5. கருவிக்கொண்டு இருப்பது
6. மற்றவர்களை நமக்கு வேண்டாதவருக்கு8
7. உம்மணாம் மூஞ்சியாக இருப்பது
8. நமக்கு எதிராக செயல் பட அவருக்கு உள்நோக்கம் இருக்கிறதா என்று ஆராய்வது
9. எப்போது அவர் மீண்டும் நமக்கு எதிராக செயல்படுவார் என்று காத்திருப்பது.
9/10