உணர்ச்சி வசப்படும் கதை!
சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?
இதை கற்பனை பண்ணிப்பாருங்க!
மிஸ்டர் குமார் ஒரு கம்பெனில பாஸ்! ஒரு நாள் ஆபீஸுக்கு வராரு. முகத்தை பாத்தாலே நாய்கள் ஜாக்கிரதை போர்டு நினைவுக்கு வருது! அவர் அவரோட 1/10
அவரோட செக்ரடரி வழக்கம் போல காபி கொண்டு வந்து வைக்கிறாங்க.
உங்க காபி சார்!
ஹும்!
ஏதும் பிரச்சினை சார்?
ஒண்ணுமில்ல. கல்கத்தா கம்பனி சம்பந்தமான பைலை கொண்டு வாங்க!
2/10
ஆபீஸுக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தப்பவும் அவர் மோசமான மூட்லதான் 6/10
குமார் ஒரு வேளை புத்தியால நடந்த விஷயங்களை ஆராய்ஞ்சு இருந்தா…. பலவிஷயங்கள் புரிஞ்சு இருக்கும். பையன் பரிட்சையில் ஏன் பெய்ல்? அவன்கிட்ட பேசி என்ன பிரச்சினைன்னு 7/10
தான் அவனை கவனிக்கலை என்கிற குற்ற உணர்ச்சியோட அதை மறைக்க பழியை மனைவி மேல திருப்பி மனைவியோட சண்டை 8/10
மத்ததெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள். அதெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இல்லை. தினசரி ஒண்ணு ரெண்டு நடக்கறதுதான். சில சமயம் இப்படித்தான் நிறைய நடந்து உசிரை வாங்கும். 9/10
ஆபீஸூக்கு வரும் முன்னே இதை எல்லாம் புத்தியில அப்பப்ப கொண்டு வந்து சரிசெஞ்சிருந்தா பிரச்சினைகள் இன்னும் அதிகமாகி இருக்காது. பிரச்சினைகளை ஒண்ணா கோபப்பந்தா திரட்டி இன்னும் இன்னும் அதை வளர்த்திருக்க மாட்டார்! 10/10