ஒரு ஊடகவியலாளருக்கு இன்னொரு ஊடகவியலாளரின் கடிதம் - பாண்டே FB யில் Share செய்திருந்தார் -
#பெரியாரும்_தமிழும்
முதலில்
“தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை, திராவிட இயக்கம் என்கிற சொல்லுக்குள் இருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்கிற வார்த்தை, தந்தை பெரியார் என்கிற வார்த்தைக்குள் இருக்கின்றது. அவருடைய
தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்- என்கிறீர்கள். பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், ஔவையாரும் தான் - என்கிறீர்கள்.சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது
தமிழ் மொழி காக்க, இந்தியை 1948-லேயே எதிர்த்தவர் பெரியார் என்கிறீர்கள்..
இங்குள்ள சிலரும் அப்படித்தான், ‘பெரியார் 1938-ல் இருந்தே இந்தியை எதிர்த்து தமிழ் காத்து நின்றார்'
ஆனால் அவரோ, “எனது இந்தி எதிர்ப்பு என்பது, இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை உணர வேண்டும். மற்றது என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்...
ஆகையால் #தமிழ்_தோழர்களே! உங்கள்
‘தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல’ என்றும் ‘ஆங்கிலம் தமிழ் நாட்டு மொழியாக ஆகவேண்டும் என்பதற்காக தான்’ என்றும் தெளிவாக
அடுத்து, மொழிவழி மாநிலம் கோரிக்கையையும் பெரியார் தான் நகர்த்தினார், தூக்கி சுமந்தார்... விஷயத்திற்கு வருவோம்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போதே, ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கி விடுகின்றேன்-
அப்போதே, ‘மொழிவாரி மாநிலம்’ கோரிக்கை வலுப்பெற தொடங்கி
அப்படியான
“தமிழ்நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது, தமிழ் அரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம், நம்முடைய சக்தியை குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள்
அது மட்டுமல்ல, “சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால் தான் முடியும் என்றார் பெரியார்-என்கிறீர்களே, அந்த பெரியார் தான்...
“மொழிவழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள
மற்ற மாநில தலைவர்கள் எல்லாம், எங்கள் மொழிக்கு தனி மாநிலம்
அதோடு நிற்கவில்லை...
பிரதமர் நேரு, விறுவிறுவென்று மொழிவாரி மாநில வேலையில் இறங்கினார். 1953-ல் ஆந்திர மாநிலம் தனியாக பிரிய இருக்கின்ற போது...
“மொழிவாரி என்பதை
ஆனாலும், பெரியார் எப்போது மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார் தெரியுமா?
பிரதமர் நேரு, மொழிவாரி மாநிலம் பிரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தார். காரணம் காங்கிரஸ் கட்சி 1920-லேயே ‘மொழிவாரி மாநிலத்தை’ தீவிரமாக
அப்படிப்பட்ட நோக்கமுள்ள பிரதமர் நேரு, 1956-ல் ‘மொழிவாரி மாநிலம்’ என்று பிரித்து- அறிவித்துவிட்டார். அப்போது தான் பெரியார் வேறு
இந்த இடத்தில் ஏன் ”மீண்டும்” என்ற வார்த்தையை சொன்னேன் என்ற சந்தேகம் வருகிறதா? வரவேண்டும்!
கொஞ்சம் பின்னால், 1937-ல் போய் நிற்போம். சென்னை மாகாணத்தின்
அக்காலத்தில், சென்னை கடற்கரையில் மிக பிரமாண்டமான இந்தி எதிர்ப்பு மாநாடு (11.9.1938) மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது. அதில்தான் 'தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற தீர்மானத்தை மறைமலை
ஆனால் பாருங்கள், அடுத்த ஆண்டு 1939-ல் ஒரு அரசியல் விபத்து நடக்கின்றது. ஆந்திர தெலுங்கர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்த ‘நீதிக்கட்சியின் தலைமை’ பெரியார் கைக்கு வந்தது.
உடனே என்ன செய்தார்
இப்படி சொன்னவர் தான் 1956-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு வேறு வழியின்றி, “தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை ‘மீண்டும்’
பெரியாரின் தீவிர ‘இந்தி எதிர்ப்பு பற்றுக்கு’ மற்றொரு ஆதாரத்தை கூறலாம்.
1965-ல் இந்தி திணிப்பு ஆட்சிமொழியாக வருகின்றது. காங்கிரஸ் ஆட்சி. பக்தவச்சலம் முதல்வர். திமுக பின்னணியில் மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து தீரத்துடன் ‘தமிழ் மொழி காக்கும்
அந்த உணர்ச்சிமிகு போராட்டத்தை பெரியார், ‘காலிகளின் போராட்டம்’ என்று கூறி அறிக்கை வெளியிட்டார்.
அது மட்டுமல்ல, ‘கிளர்ச்சிக்கு தயாராவோம்’ என்று வேறு முழங்கினார்.
என்ன கிளர்ச்சி என்றால், 'திராவிடர் கழகத்தினர் எல்லாம் கையில் மண்ணெண்ணை, தீப்பெட்டியோடு
அடுத்து, பெரியார் தமிழன் இல்லை என்றால் வேறு யார் இங்கே தமிழன் என்று
தன்னை எப்போதும் ஒரு கன்னடன் என்றே கூறி வந்தவர், தமிழில் எந்த சீர்திருத்தவாதியும் இல்லை. எந்த பிராமண எதிர்ப்புவாதியும் இல்லை என்று பேசிவந்தார்..
“ஏன் என்னையே
ஆக, அவரே அவரை கன்னடர் எனக் கூறிவிட்டார். போகட்டும். இந்த பேட்டியிலாவது நேர்மை உள்ளதா? என்றால் இல்லை. அதுதான் வரலாற்று திரிப்பு என்பது.
நீதிக்கட்சியை தொடங்கிய மூலவர்கள்
உண்மையில் நீதிக்கட்சி தொடங்கிய நேரத்தில், பெரியார், நீதிக்கட்சிக்குள்ளாகவே இல்லை.
இதில் தியாகராயர் செட்டியாருக்கும்- டி.எம்.நாயருக்குமே ஆகாது. இருவருமே காங். கட்சியில் இருந்தாலும் தெலுங்கு-மலையாளியாக ஆகாது. ஒத்துவராது. பெரும் செல்வந்தரான நடேச
1916- நவம்பர் 20-ல் நீதிக்கட்சியின் மாநாட்டை கூட்டுகிறார்கள். அந்த மாநாட்டில் பங்கு கொண்ட முக்கியமான 26 பேரின் பெயர்களை
உண்மையில் அந்த காலத்தில் பெரியார் எங்கிருந்திருப்பார்? காங். கட்சியில் கூட இல்லை. 1919-ல் தான் காங். கட்சியில் அவர் சேர்ந்தார்.
இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நடேச முதலியார் 1910-லேயே ‘பிராமணர் அல்லாதோர்
தேவநேய பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். இருக்கலாம். ஆனால் அவர்களே, 'தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்ற பெரியாரின்
மறைமலை அடிகளாரே பெரியாரை பாராட்டினார் என்ற விஷயத்திற்கு வருவோம்...
1938- இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மறைமலை அடிகளார், தமிழ் அறிஞர்களும் பெரியாரும் சேர்ந்து செயல்பட்டார்கள். அதன் பின்னர் மறைமலை அடிகளார் அவர்களின்
அதன் பிறகு, பெரியார் ‘இனி அடிகளாரின் கூட்டத்தில் நம் தொண்டர்கள் யாரும் கலவரம் செய்யக் கூடாது’ என்று அறிக்கை விடுகின்றார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில்
கடைசியாக ஒன்று. ‘பெரியார் திருக்குறளை
1948- காலகட்டம் என்பது பெரியாருக்கும்- அண்ணாவுக்குமான கசப்பு முற்றியிருந்த நேரம். அண்ணாவின் செல்வாக்கு இளைஞர்களிடையே பெருகியிருந்தது. அதற்கு காரணம், அண்ணா திருவள்ளுவரின் பெருமை, சேர-சோழ- பாண்டியர்களின் வீரம் செறிந்த வரலாறு,
அண்ணா-விற்கு இருந்த அந்த இளைஞர்களின் செல்வாக்கை மடை மாற்றி தன் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான், ஒரே ஒரு முறை மட்டுமே தமிழிசை மாநாடு- திருக்குறள் மாநாடு (1948-ல்) என்று
இன்னும் சொல்லப் போனால், திருக்குறளை ‘மலத்திற்கு’ ஒப்பிட்டவர் தான் பெரியார். திருக்குறளில் பல நல்ல கருத்துகள் எல்லாம் இருக்கின்றதே என்ற கேள்விக்கு, 'நல்ல காய், கறி சாப்பாடு தான்
இந்தவித தமிழ் வெறுப்புணர்வு, பெரியாருக்கு இறுதி வரை இருந்தது. 1968-ல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர், ஏதோ ஒரு பிரச்சனைக்காக, “தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால், அமைச்சர் பதவியை தூக்கி
“எதற்கு பதவியை தூக்கி எறியனும்? இதுதான் ஈரோட்டுப் பள்ளியில் கற்ற கல்வியா? நான் 40 வருடமாக கூறி வருகின்றேன். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று” என்ற புகழ் பெற்ற வார்த்தையை கொட்டினார். இவர்தான்
நன்றி...
1) திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா-வழிமறித்ததா? ஐயா.பெ.மணியரசன்.
2) நீதிக்கட்சி: பிரமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை- கழஞ்சூர் செல்வராஜி.
3) பெரியார் சிந்தனைகள்- பகுதி 2. வே.ஆனைமுத்து
4) நீதிக்கட்சி வரலாறு.
*பத்திரிகையாளர் பா.ஏகலைவன்*