#Time
#தெரிஞ்சிக்கோங்க
கடைசி 2 thread ல ஓரளவு உங்களுக்கு ஐன்ஸ்டைனோட special relativity அப்புறம் general relativity புரிஞ்சிருக்கும்
நாம் எப்படி ஒரு பொருளை கண்ணால பாக்குறோம்…?
சூரியனில் இருந்து அல்லது விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் அதாவது ஒளி பொருளின் மேல் பட்டு
ஒருவர் எவ்வளவுக்கெவ்வளவு வேகமாக செல்லுகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு time slow ஆகும்…அதெப்படி எல்லாருக்கும் time ஒன்னு தானா எப்படி time slow ஆகும் ன்னு தான நினைக்கிறீங்க,
அது,
பொதுவாக நேரம் என்பது மாற்றம் என்ற ஒன்றோடு தொடர்புடையது. ஒரு செயல் நடைபெற்றால்தான், அதை அடிப்படையாகக் கொண்டு நேரம் என்ற ஒன்றை உருவாக்க முடியும். அதன் பிறகு நடக்கும் எல்லாச்
இங்கே நம் பார்வையில், நேரத்தின் அடிப்படையாக இருப்பது கோள்களின் சுழற்சி தான்.
நேரத்தின் சிறப்பே அதை வைத்து நாம் எந்தப் பரிசோதனையும் செய்ய முடியாது.
அதை நிறுத்திப் பார்க்க முடியாது, திரும்பி ஓடவைக்க முடியாது. அது ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த நேரத்தை நாம் கோள்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருந்தாலும், இன்று அந்தச் செயல் இல்லாமலே தனித்து நிற்கும் திறன் நேரம் என்ற இந்தக் கோட்பாட்டுக்கு
நேரம் என்ற ஒன்றை நாம் ஏன் உருவாக்கினோம்?
பொதுவாக,இயற்கை என்னும் தத்துவக் கோட்பாடு, ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்துகொண்டேதான் இருக்கிறது.
இயற்கை என்ற வார்த்தையின் கீழ் வரும் அனைத்துமே சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை. என்ன அந்தந்தப் பொருளுக்கு ஏற்றவாறு அதனதன்
இந்த இயற்கை உருவாக்கிய பொருள்களும் இந்தச் சுழற்சி என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இரவானால் உறங்க வேண்டும், பகலில் எழ வேண்டும், உணவு உண்ண வேண்டும்,
ஆதி மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்டு, குறிப்பிட்ட நேரத்தில் தம் கழிவுகளைக் கழித்து என்று வாழத் தொடங்கும்போது, அவர்களின் உடலும் அதற்குப் பழகிப் போகின்றன.
பகலானால் வேட்டை, இரவானால் உறக்கம் என்பதும் அதற்கான உதாரணம்தான். பின்பு நாகரிகம் வளர வளர,
நேரம் என்ற கோட்பாடும் அதனால் பரிணாம வளர்ச்சி அடைகிறது.
நேரம் இல்லாத உலகம் குழப்பங்களின் குவியலாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை.
நேரம் இல்லாத உலகம் என்பது சாத்தியமற்றது
நேரம் என்ற ஒன்று இல்லாத உலகம் வேண்டும் என்றால், அங்கே இருக்கும் உயிர்களின் ஜீன்களுக்குள் 'சுழற்சி' என்ற
போன்ற விஷயங்கள் அதற்குத் தெரியும். அது மிருகத்துக்கு மிருகம் மாறுபடுமே தவிர, அது சுழற்சியாக நடந்து கொண்டேதான் இருக்கும்.
அதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.
Time என்பது கடிகாரத்தில் இருக்கும் முட்களின் நகர்வு மட்டும் அல்ல,அது பிரபஞ்சத்தில் முழுவதும் பரவியுள்ள ஒரு விஷயம் என்று
Xman க்கும் Time க்கும் என்ன தொடர்பு என்பதை அடுத்த thread ல் சொல்கிறேன்