#Time_dilation
#SpecialRelativity
காலம் எப்படி மாறுபடும் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் "Theory of relativity" என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
உலக வரலாற்றின் மிக பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவமும் (theory of relativity) ..
உங்கள் கையில் ஒரு பனிக்கட்டியை வைத்து விட்டு இது சுடுகிறதா, குளிர்கிறதா என்று கேட்டால்…கண்டிப்பாக இது குளிர்கிறது என்று சொல்வீர்கள்…அதே கேள்வியை ஐன்ஸ்டைனிடம் கேட்டால்
அவர் அது குளுர்ச்சியா இல்லை சூடா என்பது சார்புடையது என்பார்...
ஒரு பேச்சிற்கு இப்படி வைத்து கொள்ளுங்கள் நீங்கள் குளிர்ச்சியான.. மிக மிக குளிர்ச்சியானவர் ..உங்கள் கைகளில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி..
கண்டிப்பாக சூடா இருக்கின்றது என்று தான் சொல்வீர்கள்..இதாங்க...சார்பியல் தத்துவத்தின் எளிய எடுத்துக்காட்டு..
இன்னும் புரியவில்லையா?
சரி இப்போ நான் சொல்வதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்... ஒரு இருட்டில் அழைத்து போய் இது இருட்டா என கேட்டால் நமக்கு இருட்டுதான் ஆனால் நாமே ஒரு பாம்பாக பிறந்திருந்தால் அங்கே அகச்சிவப்பு ஒளி யில் எல்லா உயிரையும் பார்க்கலாம்.
பெரிது,சிறிது அழகு அசிங்கம் சூடு குளிர்ச்சி...வேகம்..போன்ற எத்தனையோ விஷயங்களை நாம் இது இப்படி தான் என முடிவு கட்டிவைத்திரு
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், யாராக இருந்தாலும்,யார் என்ன செய்தாலும் காலத்தை மட்டும் மாற்ற முடியாது தானே
உங்களுக்கு ஒரு மணி நேரம் ஓடிய காலம் உங்கள் நண்பருக்கு மட்டும் 15 நிமிடம் ஓட முடியும்...5 வருடம் கழித்து அவரை நீங்கள் சந்திக்கும் போது நீங்கள் 5 வருடம் கழிந்தவராகவும் அவர் மட்டும் 2 வருடம் கழிந்தவராகவும் இருக்க முடியும்...
அதே போல ஒளி பரவும் போது நாமும் ஓளி யுடன் சேர்ந்து ஒளி வேகத்துலயே..பயணித்து கொண்டு அந்த ஒளி யை பார்த்தால் அது எப்படி தெரியும்..? இவ்ளோ வேகத்தில் (வினாடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோமீட்டர்)
அவருடைய 26வது வயதில் அதற்கான விடையை அவரே கண்டுபிடித்து உலகிற்கு அறிய செய்தார்
அதுதான் Theory of Special Relativity…
1.The laws of physics are the same in all inertial frames,
2 The speed of light is the same for all observers.
1 இயற்பியல் விதிகள் எல்லா inertial frame லயும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
அதென்ன inertial frame of reference?
இப்போது நீங்கள் ஒரு காரில் 50km வேகத்தில் நிலையாக சொல்கிறீர்கள் என்றால் அது inertial frame of reference
அது ஒரு சைக்கிளோ,பைக்கோ, விமானமாகவோ கூட இருக்கலாம்…
ஒரு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் பேருந்தில் நீங்கள் இருக்கிறீர்கள்...அதன் டாப்பில்.. என வைத்து கொள்ளுங்கள்..உங்கள் கையில் ஒரு பந்து அதை நீங்கள் மெதுவாக முன்னோக்கி ஒரு 10 km
அதே பந்தை கீழே தரையில் நின்று கொண்டிருந்தவர் கவனித்தால் ..அப்போ அவர் அதை பேருந்தின் வேகம்80 கிலோ மீட்டரோடு சேர்த்து 90 கிலோமீட்டர் வேகத்தில் அல்லவா உணர்வார்
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது...ஒரு பொருள் என்ன வேகத்தில் நகர்கிறது..அல்லது நகர்கிறதா இல்லயா..
ஒளி நின்று கொண்டு வீசினாலும் ஒளிக்கு எதிர் திசையில் நகர்ந்த வண்ணம் வீசினாலும் அல்லது ஒளியோடு சேர்ந்து நகர்ந்து கொண்டு வீசினாலும் ஏன் ஒளியோடே சேர்ந்து ஒளி வேகத்தில்
Inertial frame of reference என்னவென்றும்,
Speed of light, constant என்றும்
தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
அதுதான் Theory of General relativity
அதைப்பற்றி அடுத்த thread ல் பார்ப்போம்
மேலே சொல்லியவை எல்லாம் மேம்போக்காக சொல்லிருக்கிறேன்
#End