#Theory_of_General_relativity
#தெரிஞ்சிக்கோங்க
Special theory இல் காலம் மாறாது என்ற நியூட்டனின் கருத்தை மறுத்த அவர் இம்முறை general theory of relativity இல் நியூட்டன் கண்டு பிடித்த ஈர்ப்பு விசையை கேள்விக்கு ஆளாக்கினார்...சர் ஐசக் நியூட்டன் கூற்று படி...
இரண்டாம் பரிமாணம் - y - இடது, வலது
மூன்றாம் பரிமாணம் - z - மேல், கீழ்
நான்காம் பரிமாணம் - காலம்
உங்கள் நண்பர் ஒருவர் உங்களை சந்திக்க வர சொல்லுகிறார்...நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணத்தில் பயணம் செய்து அந்த இடத்தை அடைகிறோம்…ஆனால் அங்கே எந்த நேரத்தில் அவரை சந்திக்க போகின்றோம் என்பதை குறிக்க நேரத்தை பயன்படுத்துகிறோம் அதைத்தான் ஐன்ஸ்டைன் நான்காம் பரிமாணத்தில்
அவர் சொல்வதை சரி பார்க்க ஆய்வு கூடம் உதவாது.... இந்த பிரபஞ்சத்தையே ஆய்வு கூடமாக மாற்றினால் தான் அவர் சொன்னதை
Special relativity thread இந்த #தெரிஞ்சிக்கோங்க tag ல இருக்கு... பாக்காதவங்க பாத்துக்கோங்க
Next thread ல Time Dilation பத்தி சொல்கிறேன்