நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் கபாலம் காலியானவர்களே..!
#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது.
#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வண்ணம் கண்டறிந்திட முடியாது.
#Aero_Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திட முடியாது.
#Explosive_Engineering தெரியாமல் குடவறைகளை படைக்க முடியாது.
#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.
#Bachelor/#Master_of_Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் இந்துக்கள் .
ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் திருமந்திரம் போதும்.
நம் தமிழன் பெருமையையும் இந்து வழிபாட்டின் அருமையுயும் பற்றி திட்டமிட்டே ஒரு சில கும்பல்கள் பல தவறான பொய்யான விஷயங்களை பரப்பி வருகின்றனர்.