#தெரிஞ்சிக்கோங்க
சிப்ஸ் பாக்கெட்டை பிரிச்சு கொடுத்தால் உண்ணாமல் ஏன் கட்டுப்பாடோடு இருக்க முடியாது???
'சும்மா ஒரே ஒரு சிப்ஸ் மட்டும் சாப்பிடுவோம்' என்று ஆரம்பித்த நீங்கள் உங்களை அறியாமலேயே கட்டுப்பாட்டை மீறி முழு பாக்கெட்டையும் தீர்த்து விடுகிறீர்களா? கவலைவேண்டாம்.
அதாவது மற்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும்போது மூளையில் சுரக்கும் டோபமைன்-ஆனது நம் உவர்ப்பு சுவை உட்கொள்ளும்போது சுரக்கிறது.
smh.com.au/technology/sci…
என்னதான் இதன்மூலம் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆஸ்துமா போன்றவை ஏற்படும் என பரவலாக கூறப்பட்டாலும் அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) இப்பொருளை பாதுகாப்பானது என்றே கூறுகிறது.
ஒரு உணவின் மொறுமொறுப்பானது அதன் மணம் மற்றும் சுவைக்கு சம்மந்தமில்லை என்றாலும் ஒரு பொருள் எந்த அளவிற்கு மொறுமொறுப்பாக உள்ளதோ அந்த அளவிற்கு Fresh மற்றும் சுவையானது என மூளைக்கு அனுப்புகிறது. இதனைக் கண்டறிவதற்காக Pseudo-chewing sound using EMG என்ற முறை
இந்த நிலைக்கு நம்மை கொண்டுபோகும் உணவுகளில் சிப்ஸ் மற்றும் சாக்லேட்-க்கு முக்கிய இடமுண்டு.எனவே அடுத்தமுறை நீங்கள் சிப்ஸ் பாப்பிடும்போது யோசித்து சாப்பிடுங்கள். ஏனெனில் நீங்கள் ஒரு சிப்ஸ் போதும் என நினைத்தாலும் உங்களையே அறியாமல் நீங்க