My Authors
Read all threads
Electronனின் Wave - Particle duality அவதார அலப்பறைகள்

#Thread
#அறிவோம்அறிவியல்
#QuantumMechanics Image
Lightடோட speed தோராயமா தெரிஞ்சதுக்கு அப்புறம் science ஒரு மாதிரி ஃபாஸ்ட்டா டெவெலப் ஆகுற மாதிரி தோணுதுலடா. Image
ஆமா ப்பா. எல்லா விதமான electromagnetic waveம் ஒரே வேகத்துல travel பண்ணுதுன்னா ஏன் பாத்துக்கலாம் wave and particle dualityயா behave பண்ணக்கூடாது? Image
அது சரிவராதுடா மகனே. wave வேற particle வேற. ஒரே ஆப்ஜெக்ட் எப்புடி wave வாவும் particleலாவும் behave பண்ண முடியும்? Image
முடியும் பாஸ்ஸ்ஸ் Image
என்ன பாஸ் சொல்றீங்க? எந்த ஆப்ஜெக்ட் அந்த மாதிரி behave பண்ணுது? Image
அதோ அந்த Atomகுள்ள தன்னைத்தானே சுத்திக்கிட்டு nucleusசோட electronic configuration deal பேசிகிட்டு இருக்கான் பாருங்க, அந்த electron தான் பாஸ். Image
பாஸ், ஒரு விஷயம். அவன் என்ன மாதிரி இல்ல. அடி தாங்க மாட்டான். கொஞ்சம் பார்த்து deal பண்ணுங்க. Image
மாட்னியா... 400 வருஷம் என்ன அடிச்சு தானே தொழில் காத்துக்கிட்டாங்க. கொஞ்ச நாளைக்கி நீ அடி வாங்கு.. Image
வணக்கம் ப்பா. நீ தான் atom குள்ள இருக்குற sub-atomic particleலா? ஆமா, நீ என்ன ஆளுங்க, particleலா waveவா? Image
அடடா, Classical mechanics generationல நீங்க, அதான் scienceசோட ஆழம் புரியல. Image
இப்போ dipoleன்னு எடுத்துக்கிட்டீங்கன்னா ரெண்டு பக்கம் இருக்கு. அது மாதிரி
Positive - Negative,
attract - repel,
Ground state - excited state.. Image
Scienceசோட அடிப்பக்கத்த நோண்டிபாத்தீங்கன்னா.... Image
ஏன்டா, நீ particleலா waveவான்னு கேட்டா பதில் சொல்லாம Schrodinger மாதிரி புரியாத மாதிரியே பேசிக்கினு இருக்க.. Image
வாடா உன்ன experiment பண்ணி பாத்து தெரிஞ்சுகிறோம். Image
Image
மரியாத தெரியாத பசங்கப்பா இவனுக. உங்கப்பன் ரொம்ப மோசம் தெரியுமா? Image
நான் எங்கப்பன விட மோசமானவன். வாடா என் லேப்க்கு Image
Image
மச்சான் என்னடா ஆச்சு, உன் மேலயே கை வஷ்டானுகளா? உன்ன அடிச்சு அப்பனும் மவனும் ஆளுக்கு ஒரு Nobel Prize வாங்கிக்கிட்டானுக? அவனுகள டேய்ய்... Image
டேய்.. டேய்.. Leave it.. Image
விட்றா மச்சான்.. Quantum Mechanicsல இதெல்லாம் ஜகஜம்... Image
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with PhD Jokes & Memes

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!