சரி அவைஎன்ன:
1. பாபர் மசூதி இடிப்பின் போது நரசிம்மராவிடம் கேள்வி கேட்டது.
2. கரசேவை பற்றி எதிர்த்து பேசியது cont
4. பணமதிப்பிழக்கத்தின் தனது நிலையை மாற்றி, உண்மையுணர்ந்து எதிர்த்தது.
5. ஸ்டெர்லைட் விவாகாரத்தில் மத்திய அரசின் அராஜகப் போக்கை கண்டித்து.
6. நீட் விவகாரத்தில், கல்வி மாநில உரிமை என குரல் கொடுத்தது cont
8. தேசியகீதம் எங்கு பாடவேண்டும், அதை எல்லா இடத்திலும் பாடவேண்டிய, நிற்கவேண்டிய அவசியமில்லை என எதிர்ப்பு காட்டியது.
9. தேசியகீதம் மூலம் எனது தேசபக்தியை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என எதிர்த்தது. CONT
11. மோடி என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டேன் என்றது
Cont
13. பிரதமரை நேரடியாக சந்திக்க விண்ப்பம் கோரி கடிதம் & காணொளி அனுப்பியது
14. தேர்தல்நேரத்தில் மட்டும் வரும் மோடி வேண்டாம் எனகூறியது.
15. தாமரை தமிழகத்தில் மலராது.மோடி தமிழகத்தில் வெற்றி பெறமுடியாது. Cont
17. பத்திரிக்கையாளர் கவுரிலங்கேஷ்கர் கொலைக்கு கண்டணம் தெரிவித்தது
18. கட்சி ஆரம்பிக்கும் முன்பே டெல்லி, கேரளா, மேவங்கம், ஆந்திரா முதல்ர்களை சந்தித்தது cont
🔦🔦
@ikamalhaasan @maiamofficial