My Authors
Read all threads
EVR Failed Basics - Part 4

@Vignesh95745892

ஆமாம் தலைவா ஆனால் சில grey areas உள்ளன. அக்காலத்தில் ரெண்டு பெரிய இயக்கங்கள். Tamilnad Congress committee,
and S.I.L.F. ('Justice' Party) Madras Presidency Association was a division in congress.
@Vignesh95745892

பெரியார், வரதராஜு நாயுடு, திருவிக மூவரும் MPA வில் தான் இருந்தன. பிறகு பெரியார் காங்கிரஸ் தலைவர் ஆகவும் செய்தார். ஆனால் பிறகு தனியாக பிரிந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்.
@Vignesh95745892

இதற்கு அவர்கள் சொல்லும் காரனம் - காங்கிரஸ் பார்ப்பனர்களின் போக்கு பிடிக்காமல், சேரன் மகாதேவியால் என்று. .ஆனால், சேரன் மஹாதேவியே ஒரு போங்கு. அதற்கு பணம் குடுத்தே நகரத்தார் தான்.
@Vignesh95745892

தமிழகத்தில் பார்ப்பனீயத்தை, மண்டபங்கள்,படங்கள், வேத பாடசாலைகள் கட்டி பறாமரித்ததே பலிஜா நாயுடு, செட்டி,முதலி தான்.அத்துனை நாள் கண்ணை உறுத்தாத பார்ப்பன மேளாண்மைத்தனம் ஏன் 1925ல் உறுத்தனும்?? இங்கு தான் உற்று நோக்க வேண்டும்.
@Vignesh95745892

பெரியார், நீதி கட்சி, இருவருமே காங்கிரஸை வீழ்த்த வெள்ளைக்காரன் கையெடுத்த ஆயுதம்.பின் வந்த பார்ப்பன எதிர்ப்பு பெரியாரின் காழ்ப்புணர்ச்சி. இங்குள்ள நாயர், செட்டி போன்றோர் ஷாஹூ மகாராஜ் போன்றோருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
@Vignesh95745892

இந்த தொடர்பின்மூலமாக தான் பெரியாரை அம்பேத்கர், ஷாஹு வை போல் சமூக சீர்திருத்தவாதியாக்கி காரியத்தை சாதிக்கலாம் என்று கணக்கு போட்டிருக்கலாம். பெரியார், ஷாஹு மஹாராஜா, இருவரும் மண்ணை நூற்றாண்டுகளாக ஆண்டவர்கள்.
@Vignesh95745892

அதெப்படி சரியாக அந்த சமயத்தில்? ஏனெனில் சுதந்திர போராட்டத்தை வீழ்த்த வெள்ளையன் போட்ட வியூகம். 1920's Non-cooperation movement தோல்வி. அடுத்த காங்கிரஸ் எதாவது plan போடும் னு‌ தெரிஞ்சு ...
@Vignesh95745892

இன்னோரு விஷயம்...ஜின்னா அந்த சமயத்தில் sceneல் இருந்தாரா தெரியவில்லை, ஆனால் ஜின்னாவுக்கு இது எல்லாத்துலையும் interest வந்த ஒரரே காரனம் -- HYDERABAD!!! Open your eyes.
@Vignesh95745892

They never cared for Madras state clowns. ஐதராபாத் ல துலுக்கன் ஆட்சி. அவன் 1948ல் சேர்ந்ததே போர் சூழலுக்கு போன‌ பிறகு தான். அவன் நம்ம நாயக்கரே, அண்ணாதோரைய வெச்சு தனக்கு எதாவதூ ஆகுமா னு பார்த்தான்.
@Vignesh95745892

And MPA asking reservation for elite groups was not totally honest. ஆங்கில, நவீன‌ கல்வி, வேலையை யாரும் யாருக்கும் மறுக்கலியே..அந்த இட ஒதுக்கீடை பார்ப்பனர்கள் ஆதரிக்கனும் என்று கூறுவது தவறு
@Vignesh95745892

இது தான் அவர்கள் கேட்ட முதல் இட ஒதுக்கீடு. திமுக "இட ஒதுக்கீட்டின் முன்னோடி நீதி கட்சி" நு சொல்லுவானே, அது இது தான். அந்த அழகை நீங்களே பாருங்க.
@Vignesh95745892

இதற்கு பின் தான் ஜனநாயக தேர்தல் ன்ன, அதுல ஜெய்க்கனும் னா மற்றவர்களுக்கு என்ன பன்னனும் னு படிப்படியா தோனுச்சு. Votebank politics.
@SriraampA

Ambedkar seerthirutha vaadiya? Enakku avarmel sandhegam ulladhu. Avarum brahmama yedhirpuvadhi dhan.
@Vignesh95745892

So what. He was right in many many ways. I have great respect for ambedkar. Periyar சரக்கு பூராவுமே அம்பேத்கரிடமிரிந்து சுட்டது தான். சுட்டு நாயக்கன் கொஞ்சம் extra fitting போட்டுக்குட்டான். திருமணம் கூட காப்பி தான். அம்பேத்கர் 1948ல் செய்தார், நாயக்கன் 1949 ல்
@naturaize

When dealing with things of Societal importance, I think it is not appropriate to have any sort of 'bias'
have an open scientific temper as much as possible. I have n't studied Ambedkar. I will only try to work out the Truth Value, whoever says it!
@GopalanVs
ஈவெரா - திமுக அறிவுபூர்வமாக மோத முடியவில்லை என்றால் , நாரச பேச்சுகளையும் மிருக வன்முறையையும் கையிலெடுப்பார்கள். அது ஒரு காரணம் அவன் வளர்வதற்கு.

@Deus__Maximus:
தங்கள் கருத்தை வன்மையாக மறுக்கிறேன்🤣 ஈவெரா அறிவுப்பூர்வமாக எப்போ மோதினார்? எப்பவுமே ஆபாசம் தான்
@naturaize
·
14h
@Vignesh95745892 ji, A doubt;

Watched a @Suba_Vee ji video.
I don’t remember top of my head the number; may be Chapter 10; item 43 or 44 or so of Manu. He mentioned Dravida Shudra citations.
I checked those words are there. Didn’t do enough research then ..
@Vignesh95745892
10வது அத்தியாயம் must be purusha suktham. enakey manappadam aiduchu 😂.I don't think those books have 'dravida', words. It's all only for rousing anger and antipathy. Manusmriti was 1st translated in 1794 only and was never used as an actual book
@naturaize

Namaste @Sampadananda ji @VelukkudiK ji @csranga ji

Context: We are trying to make sense out of the 'origin & meaning' of 'Dravidam'

From Manu Smirti Chap 10: 43,44

43.'. tribes sunk to condition of Śūdras

44. Paundrakas, Dravida

Your expert Opinion, please
@Vignesh95745892

I'm checking, but a note of caution please. "Sir-Shudras" used the word dravida as a romantic ideal. Caldwell's boom came half a century earlier, and even he uses dravida as a synonym. "Dravidian, or, South Indian".
@Vignesh95745892
Dravida refers to a geographical location. How it was used ought to be much more important than wat it actually means.They can totally give it a different meaning.Also, there are said to be about 50 versions of 'manusmriti'.
@Vignesh95745892
The now famous version was written by a 'kulluka bhattar' and that's why dravidons (incorrectly) gave this name to rajaji
@SriraampA

Actually the word Dravid for tamils it is ட்ராவட் but actually it is த்ராவித் the D in Dravid is the த in பந்து.

In Sanskrit there r 4 த’s . This ones the third.

Dra is three and vid means seas or shores. Simple means peninsula.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Nagarajan Madhavan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!