#தெரிஞ்சிக்கோங்க
#Why_sea_water_is_Salty
ஏன் கடல் நீர் உப்பாக உள்ளது???
இதற்கான பதிலை அறிவதற்கு முன் முதலில் நீரானது பூமிக்கு எப்படி வந்தது என தெரிந்து கொள்வோம்.ஏனெனில் நீர் மூலக்கூறுகள் பூமியில் உருவானவை கிடையாது.பூமியில் நீர் உருவானதற்கு பொதுவாக
இருந்தது.இந்த மேகக்கூட்டமே சோலார் நெபியுலா (Solar Nebula) என்றழைக்கப்படுகிறது.
உருவான நீர் மூலக்கூறுகளை கொண்டு இந்த பூமியின் பெருங்கடல்களை 3 மில்லியன் முறைக்கு
ஆனால் இன்னும் இதற்கான துல்லியமான விடை கிடைக்கப் பெறாததால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்ததால் பூமியின் உயரமான பரப்பிலிருந்து அனைத்து சோடியம் குளோரைடு மூலக்கூறுகளும் தாழ்வான பகுதியில வந்து படிந்தன. இப்படியாக பூமியின் பெருங்கடல்கள் உப்புத் தன்மை கொண்டவைகளாக மாறின.
britannica.com/science/solar-…