ஏன் அம்பேத்கரியமும் திராவிடமும் சாதிவாரி இட ஒதுக்கீடு கேட்கிறது.
ஏன் நாம் இன்னமும் இட ஒதுக்கீடு நீட்டிப்பு செய்கிறோம் 1/15
ஏழையாய் இருந்ததால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை யாரும் தீண்டாமை அனுபவிக்கவில்லை
சாதியால்தான் கல்வி மறுக்கப்பட்டது 2/15
ஏனெனில் இட ஒதுக்கீட்டீல் அவ்வளவு பெரிய அயோக்கிய தனங்களை இந்த பார்ப்பன பன்னாடைகள் நடத்திட்டு இருக்காங்க 10/15
காமராஜரால் தொடக்க கல்வி பெறப்பட்ட தமிழகத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியது அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட கட்சிகள் . கல்விக்காகவும் தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களை கொடுத்தது 15/15