My Authors
Read all threads
1/14
#CAA #NRC பற்றிய தெளிவுகள் - உண்மை அறிய விரும்புவோருக்காக
#CAA எந்த இந்திய குடிமகனுக்கும் னுக்கும் எதிரானது அல்ல
#CAAவினால் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் *இந்திய* முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
#CAA இந்திய குடிமகனை இந்து முஸ்லீம் என்று பிரிக்கவில்லை
..>>
2/14
#CAA 2014க்கு முன் இந்தியாவுக்குள் வந்த, அதாவது பெரும்பாலும் காங்கிரஸ், கூட்டு கட்சிகள் ஆட்சியில் உள்ளே வந்த பாக்கிஸ்தான், பங்களா, ஆப்கான் அகதிகளுக்கு மட்டுமே.
நரேந்திரமோடி புதிதாக இந்துக்களை உள்ளே கொண்டுவரவில்லை. ஆகவே இந்து முஸ்லீம் விகிதாரசாத்தை மோடி மாற்றவில்லை
..>>
3/14
#Refugee காங்கிரஸ் காலத்திலேயே வந்துவிட்ட்னர்
"..பாகிஸ்தானில் சகோதர சகோதரிகளை விட்டுவந்துவிட்டோம்! அந்தஇந்துக்களும் சீக்கியர்களும் என்று வேண்டுமானாலும் இந்தியா திரும்பி வரலாம். வந்தால் அவர்களுக்கு குடியுரிமையும், வேலையும் கொடுப்பது இந்திய நாட்டின் கடமை.."மகாத்மா காந்திஜி..>
4/14
#CAA 1950ல் சிறுபான்மை பாதுகாப்பு+ புனர்வாழ்வுக்கு நேரு-லியாகத்அலிகான் ஒப்பந்தம் இந்தியா கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் வாழ் சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை கோரலாம். ஆனால் 65 ஆண்டுகள் காங்கிரஸ் இந்துக்களுக்கு எந்த உதவியும்,குடியுரிமை செய்யவில்லை..>
5/14
உடனே #NRC #NRC என்று குதிப்பவர்களுக்கு
#NRC 1971 என்பது அசாம் ஒப்பந்தம் என்ற பெயரில் அசாம் மாநிலத்துக்கு மட்டுமே என்று தொடங்கியது
..>
6/14
#NRC 1971-72 போரில் வங்காள தேச அகதிகள் பல லட்சம் பேர் அசாமில் குடியேறியதால், அசாம் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆக அசாம் மக்களின் வேண்டுகோளின்படி குடியிருப்போர் பட்டியல் செய்ய இராஜிவ் காந்தி ஒப்புக்கொண்டார்! ஆம் ராஜிவ காந்தி! 1971 என்ற வரையறை அசாம் மாநிலத்துக்கு மட்டுமே ..>
7/14
#NRC இன்று வரை மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை . நடைமுறையில் வரும்போதும் இன்றய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பள்ளிச்சான்றிதழ் , பிறப்புச்சான்றிதழ்,ஓட்டுநர் உரிமம் , கடவுச்சீட்டு passport ..பிற அரசாவணங்கள் ஒப்புக்கொள்ளப்படும். தாத்தா காலத்து ஆவணங்கள் தேவையில்லை!
..>
8/14
#NRC ஒருவரிடம் ஆவணமே இல்லையெனிழும் அக்கம் பக்கத்தில் விசாரணை, மற்றும் தகுந்த சாட்சிகள் ஒப்புக்கொள்ளப்படும் என்று அரசே தெளிவுபடுத்தியுள்ளது
#NRC 1971 ... 1971 என்று பயமுறுத்தி வெறும் பீதியையும் இந்து முஸ்லீம் வெறுப்பையும் திட்டமிட்டு கிளப்புகிறார்கள்
நம்பவே வேண்டாம்!!
..>>
9/14
#NRCப்படிப்பார்த்தால் இந்திய குடிமக்களில் இந்து முஸ்லீம் என்ற பாகுபாடே இல்லை !!! யாராக இருந்தாலும் (இந்தியாவில் ) உள்ளவர்கள் போட்டியில் அது! தேவையில்லாமல் வெறுப்பையும் குழப்பத்தையும் உருவாக்கி , சகோதர கெடுத்து எரியும் வீட்டில் புடுங்கும் அரசியலை ஊக்குவிக்காதீர்
..>>
10/14
பொது சொத்துக்கு நாசம் விளைவிக்க நாசகாரர்கள் தான் #CAA #NRC யை எதிர்ப்பார்கள். 16 வருஷம் முன்பே 2003லேயே திரு மன்மோகன்சிங் பங்களாதேஷ் வாழ் இந்துக்களுக்கு உடன் குடியுரிமை குடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கேரிக்கை விடுத்தார் . காணொளி இங்கே
11/14
4.67 லெட்சம் இலங்கை தமிழர்களுக்கு இந்தியா ஏற்கனவே குடியுரிமை கொடுத்து இருக்குது. கொடுக்கவில்லை என்பது பொய்
1971 களில் பங்களா அகதிகளுக்கும், 1970 - 2000 த்தில் இலங்கய் தமிழருக்கும் இப்படி பலருக்கும் உதவியுள்ளது இந்தியா

#NRC #CAA மேல் விபரம் இங்கே
@ThanthiTV @jothi_thanjavur @theVcreations @Kalai24633725 @AdvaitaKala @kalai_samyuktha உண்மைசொல்பவர்கள்
HonMinister @rsprasad ji
மத்தியஅமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத்
#CAA doesNOT affect ANY IndianCitizen
#CAA எந்த இந்திய குடிமகனையும் பாதிக்காது இந்திய குடிமகன இஸ்லாமியரையும் பாதிக்காது
Does NOT affect INDIAN CITIZEN Muslims
Only about Pak, BD, Afghan refugees
@ThanthiTV @jothi_thanjavur @theVcreations @Kalai24633725 @AdvaitaKala @kalai_samyuktha @rsprasad நம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை பொருளாதார சிக்கல்கள் இருந்தும் 461000 இலங்கை தமிழருக்கு இந்தியா குடியுரிமை வழங்கி இருக்கிறது. இன்னும் 100000 பேருக்கு ரேஷன், இன்ன சலுகைகள் வழங்கியுள்ளது. 4.61 lakh SLTamils given Indian citizenship during 1964-2008 !! another 100000 provided support
நம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருந்தும் சுமார் 200000 பர்மா அகதிகளுக்கு தமிழருக்கு இந்தியா குடியுரிமை வழங்கி இருக்கிறது. 200000 burma refugees provided indian citizenship and settled in various parts of India !!
உண்மையை சொல்பவர்கள்
மறைந்த திருமதி இந்திரா ஜி அவர்களே பங்களா அகதிகளை கட்டாயமாய் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார் !!!
video ->>
பாக்கிஸ்தானில் விட்டுவந்த சிறுபான்மையினர் நம்மவர்களே. என்றும் நம்மவர்களாகவே இருப்பர். அவர்கள் என்று விரும்பினாலும் வரலாம். வந்தால் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படும் - பண்டிட் ஜவஹர்லால் நேரு- அதை விளக்கும் காணொளி
@SR_Karthic thanks for liking.
In addition to liking, could you please re tweet the thread. that seems to reach more ppl. THANKS a ton !
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Aditya Arunachalam #நாளைய_தமிழகம்_ரஜினி

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!