இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5% வட்டி மானியம்.
ராணுவ வீரர்களின் பென்ஷனுக்கு ₹35ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
2வது வீடு வாங்குபவர்களுக்கு வங்கிக்கடனில் வரிச்சலுகை.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு.
₹5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு.
ரயில்வே துறைக்கு ₹65587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ₹3000 பெறும் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம்.
விவசாயிகளுக்கு ₹6,000 உதவித்தொகை; ஆண்டிற்கு மூன்று தவணைகளாக..
மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32%லிருந்து 42% ஆக அதிகரிப்பு.
டெபாசிட்டில் கிடைக்கும் ₹50,000 வரையிலான வருவாய்களுக்கு இனி வரி இல்லை.
கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு துறையில் கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை.
சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ராணுவத்திற்கு ₹3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
அடுத்த 5 ஆண்டிற்குள் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும்.
இது இடைக்கால பட்ஜெட் அல்ல. வெற்றிக்கான பட்ஜெட் ஜெய் #மோடி சர்க்கார்!
#பாரத்மாதாகிஜெய் #BudgetForNewIndia!
#PiyushGoyal.