My Authors
Read all threads
#Thread
#QuarantineLife
Hotstarல அதுவும் Premiumல இருக்குற Movies, Shows எல்லாம் freeயா பாக்கணும், அதோட Sunxt, Voot, Zee5லருக்குற Moviesம் freeயா பாக்கணும், முடிஞ்சா எல்லா LiveTVகளையும் ஒரே Appலயே பாக்கணும்.

அதுக்கு நீ IPTV supported Thop TV, Oreo TVல தான் பாக்கணும்.
ஒரே Appல Live Channelகளான Sun TV, Vijay TV,
5000க்கும் மேற்பட்ட படங்கள், சீரியல்கள், English Hollywood movies, web series with subtitlesன்னு எப்புடி பாஸ் பாக்கமுடியும்ன்னு நீங்க யோசிச்சா
முடியும் பாஸ்ன்னு ஆர்யா மாதிரி ஆஜராகுறது தான் IPTV.
Internet Protocol Television Network பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? DTH அடுத்த அசுர பாய்ச்சலுக்கு ரெடியா IPTV இப்போ ரெடியாகிட்டு இருக்காப்ள. IPTV குடுக்குற தைரியத்துல தான் அம்பானியே 4K TV தாரேன், Jio FDFSன்னு அளந்துவுட்டுக்கிட்டிருக்காப்ள.
இந்த IPTVங்கறது இணையதளத்தின் வாயிலாக பல்வேறு legal mainstream networkகளிலிருந்து அவனுகளுக்கு தெரிஞ்சோ தெரியாமயோ நிகழ்ச்சிகளை எடுத்து நமக்கு தருவது. சுருக்கமா சொல்லணும்னா கடை தேங்காய எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைக்கிறது.
நீங்க இந்தியாலருந்தாலும் வெளிநாடுகள்ல இருந்தாலும் நான் strongகா suggest செய்வது 'தோ'. ரெண்டு app.
ஒன்னு Thop TV. லைட் app. Easy to view contents. நல்ல app.
ரெண்டு Oreo TV. Variety of contents. Equally good.
இந்த இரண்டு appகளும் ஆண்ட்ராய்டில் மட்டுமே வேலை செய்யும். iOS, I am sorry guys. அவ்வளவுதானே என்று ப்ளே ஸ்டோருக்கு செல்லவேண்டாம் அப்படி செல்லும் பட்சத்தில் ப்ளேஸ்டோர் இதுபோல் லுக்கு விட வாய்ப்புள்ளது. சில பல வயலேஷன்களால் ப்ளே ஸ்டோரிலிருந்து இந்த appகள் நீக்கப்பட்டுவிட்டன.
அப்ப எங்கருந்து தான்ய்யா எறக்குறது என்பவர்களுக்கு அள்ளி வச்சா வெள்ளிப் பணமாய் இருக்கவே இருக்கு their official Telegram channels. (லிங்க் அடுத்த ட்விட்ல்) இல்லையேல் apkpure, apkmirror போன்ற சைட்களிலிருந்து .apk பைல்களாக டவுண்லோட் செய்து மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
Telegram links
THOPTV Official
t.me/thoptv
OreoTV Official 📺
t.me/oreotb
சரி இன்ஸ்டால் பண்ணியாச்சு. App பாக்க எப்புடி இருக்கும்னா..
இப்டி இருக்கும்..
இப்டி இருக்கும்.. 😁
இந்த இரண்டு appகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. ரெண்டும் ஒரே platformல் இயங்குபவை. மொதல்ல Oreo TV பத்திப் பாப்போம். ஆங். ஜியோ பயன்படுத்தும் நண்பர்களுக்கு பிரச்சனை இல்ல. ஜியோ இல்லாதவர்கள் டப்புன்னு ஒரு நண்பனைப் பிடித்து அவரது ஜியோ Credentials வாங்கிவிடவும்.
Oreo TVல் நான்கு categories. அதற்குள் பல்வேறு sub-categories உண்டு. முதலில் dashboard தாண்டி LiveTV. இதில் 600க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு சேனல்களை உங்களால் காணமுடியும் என்றால் நம்பமுடிகிறதா? வேலூரில் ஓடும் லோக்கல் சேனலைக்கூட நீங்கள் Vegasலிருந்து காணலாம். Jio login must.
அடுத்து மூவிஸ். இதில் தான் Hotstar Sunext Vook Zee5 என்று எந்த platformன் premium வகை படங்களையும் 2K தரத்தில் காணலாம், அதுவும் கட்டணமில்லாமல். தமிழ், ஹிந்தி என்று எந்த மொழி படமானாலும் இதில் கண்டுகளிக்கலாம். இதன் பிரத்யேக player ஆடியோ வீடியோ selection முதற்கொண்டு திறம்படசெய்யும்.
அடுத்து சீரிஸ். My fav. மேற்சொன்ன OTTகளின் எந்த சீரியல்களும் இதில் காணலாம். அது எப்போது ஒளிபரப்பியிருந்தாலும் சரி. பிக்பாஸ் ஒன்று வேண்டுமா, ஏன் சிவகார்த்திகேயன் தொகுத்த அதுஇதுஎது முதல் எபிசோட் வேணுமா, இங்கன கெடைக்கும். இந்த appல் மட்டுமே Screenshots சாத்தியம்.
அவ்ளோ தானா என்று ஜெனிலிகாக்கள் போல் கேட்பவர்களுக்காகவே இருக்கிறது ThopTV. இதன் சர்வர்கள் சைனாவில் இருக்கிறது. பயப்படவேண்டாம். இதில் கொரோனா பற்றிய செய்திகள் மட்டுமே வரும், கொரோனா அல்ல.
OreoTV போன்றே சற்றே கூடுதல் contentகளோடு மகிழ்விக்க வந்ததே ThopTV. இதில் மிகப்பெரிய சிறப்பம்சம் Eng movies மற்றும் web seriesகளை சப்டைட்டில்களோடு காணமுடியும். நெட் ஸ்பீடுக்கேற்ப வீடியோ குவாலிட்டியை தானாக மாற்றிக்கொள்ளும். செம app. மீம் கிரியேட்டர்ஸ் நிற்க. SS வாய்ப்பில்லை.
இது இரண்டை போல Tellurium TV, Bee TV என்று ஒரு டசன் appகள் இருந்தாலும் இதற்கு நிகர் இவைகளே. கடந்த 1வருடமாக இந்த appகளை உபயோகிப்பதால் எந்த சந்தேகமானாலும் தயங்காமல் கேளுங்க. தெரிந்ததை கூறுகிறேன். உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறேன்.
Happy Quarantine days
னண்ரி நமக்கம் 🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with PhD Jokes & Memes

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!