, 52 tweets, 47 min read
My Authors
Read all threads
நேத்து #Netflix'ல Nightcrawler'ன்னு ஒரு படம் பார்த்தேன். செம Crime Drama. Worth watching! 👌

#ArivomNetflix #ArivomPadangal 😎
#Netflix - "10 Cloverfield Lane" - இது கொஞ்சம் வித்தியாசமான Thriller. முடிவு தான் கொஞ்சம் சொதப்பல். சொதப்பல தவிர்த்திருந்தா இது ஒரு அருமையான படம்! #ArivomNetflix #அறிவோம்திரை
#Netflix - Looper - இது ஒரு Time Loop படம். எனக்கு இது கொஞ்சம் predictable'ஆ இருந்துச்சு. ஆகா-ஓகோன்னு வெளில பேசிக்கிற அளவுக்கு இல்ல. ஆனாலும் பாக்கலாம்! #ArivomNetflix #அறிவோம்திரை
#Netflix - Gerald's Game - #ArivomNetflix #அறிவோம்திரை - இது ஒரு Psycological Thriller Drama'ன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு அறைக்குள்ளையே நடக்குற மாதிரி கதை தான். கொஞ்சம் மெதுவா நகரும் படம், ஆனா கொஞ்சம் disturbing movie.
#Netflix - The Gift - #ArivomNetflix #அறிவோம்திரை - One of the best Psychological Thriller Movies. கண்டிப்பா பாக்க வேண்டிய படம். Don't miss it.
#Netflix - Hush - #ArivomNetflix #அறிவோம்திரை - Heroine oriented Thriller movie. ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்குற கதை தான். ஆனா எங்கேயுமே bore ஆகாது. இந்தக் கதையை வேற மாதிரியும் புரிஞ்சுக்கலாம்.
#Netflix - I don't feel at home in this world anymore - #ArivomNetflix #அறிவோம்திரை - ஒரு நல்ல time-pass movie. குறிப்பிட்டு இந்த Genre'ன்னு சொல்லமுடியாது. Thriller, Comedy, Drama, Violence எல்லாமே கலந்திருக்கும்.
#Netflix - Buried - #ArivomNetflix #அறிவோம்திரை - முழுப்படமும் ஒரு சவப்பெட்டிக்குள்ள நடக்குற மாதிரி ஒரு கதை... அங்கங்க கொஞ்சம் அலுக்கலாம், logic கேள்விகள் எழலாம்... ஆனாலும், ஒரு விதமான புதுமையான முயற்சி இந்தப் படம்!
#Netflix - The Princess Switch - #ArivomNetflix #அறிவோம்திரை - Romcom genre... ஆள் மாறாட்டம், காமெடி, காதல்... அவ்வளவு தான்! ஒரு timepass படம் :)
#Netflix - Bright - #ArivomNetflix #அறிவோம்திரை - Fantasy action film. Will smith, Fantasy characters, Magic'ன்னு அவ்வளவும் இருந்தும் படம் எனக்கு பிடிக்கல... திரைக்கதை சொதப்பல்... 👎🏽👎🏽👎🏽

இத இந்த ல சேதத்துக்கு காரணம் தெரியாம யாரும் பார்த்துறக்கூடாதுன்னு தான்! :)
#Netflix - Train To Busan - #ArivomNetflix #அறிவோம்திரை - Zombie "Thriller" Drama. Jump scares பயன்படுத்தி திரைக்கதையே இல்லாம சும்மா பயமுறுத்த முயற்சி செய்ற "Horror" படம் மாதிரி இல்லாம நல்ல அழுத்தமான கதையோட நல்ல திரைக்கதையோட அமைஞ்ச நல்ல படம்! 👍🏽👍🏽👍🏽
#Netflix - The Invisible Guest (2016) - #ArivomNetflix #அறிவோம்திரை - Mystery Thriller with murder investigation. 2 மணிநேரம் படம் ஒரு நிமிசம் கூட தொய்வில்லாம போகும் திரைக்கதை... 👍🏽👍🏽👍🏽
#Netflix - Wild Tales (2014) - #ArivomNetflix #அறிவோம்திரை - Revenge Anthology Movie. பேருக்கு ஏத்த மாதிரி விதவிதமான 6 கதைகள்... 6 குறும்படங்கள் சேர்த்து பாத்த மாதிரி ஒரு feel! Interesting movie 👍🏽
#Netflix - Annihilation - #ArivomNetflix #அறிவோம்திரை - Mind-bending Sci-fi fantasy thriller! Easy'யா புரியாது! படம் பார்த்த பிறகும் கதை விளக்கம் தேவைப்படும். இருந்தாலும் இது ஒரு average movie தான்!
#Netflix - The Invitation - #ArivomNetflix #அறிவோம்திரை - Mystery thriller. முதல் பாதி மெதுவா நகரும். மொத்தப் படமும் ஒரு வீட்டுக்குள்ளையே தான் நடக்கும். ஆனா, கடைசி திருப்பங்கள் நல்லா இருக்கும்!
#Netflix - Black Mirror: Bandersnatch - #ArivomNetflix #அறிவோம்திரை - "Interactive" Movie! அதாவது கதையோட போக்க நம்மளே மாத்தலாம்... படம் பார்க்கும் போது கதையை நம்ம மாத்த முடியும்'நகரத்து புதுமையா நல்லா இருந்துச்சு. நான் பார்த்த கதை ஒரு psychothriller கதை!
#Netflix - Creep - #ArivomNetflix #அறிவோம்திரை - Mockumentary Horror film! ஒரு பேய பக்கத்துல பாக்குறத விட ஒரு சைக்கோ'வ பக்கத்துல பாக்குறது பயங்கரமா இருக்கும்னு புரியவச்ச படம்... பலவீனமான இதயம் கொண்டோர் இந்தப்படத்தைத் தவிர்க்கவும்! :)
#Netflix - Velvet Buzzsaw - #ArivomNetflix #அறிவோம்திரை - Horror Film! Oneliner நல்லாருந்தாலும், திரைக்கதை'ல சுவை இல்ல... எனக்கு இது boring'ஆ இருந்துச்சு! :-/
#Netflix - Fracture - #ArivomNetflix #அறிவோம்திரை - Investigative crime thriller. ஒரு கொலை நடக்குது. யாரு பண்றங்க, எதுக்கு பண்றங்கன்னு முதல் 10 நிமிசத்துலயே காட்டுறாங்க. ஆனாலும், படம் செம்ம interesting'ஆ போகுது!!! 👍👍👍
#Netflix - Split - #ArivomNetflix #அறிவோம்திரை - Psycho-thriller with some fantasy element. 23 split personalities உள்ள ஒரு ஆள் பத்தின படம் தான் இது. அருமையான படம்! :)
#Netflix - Thelma - #ArivomNetflix #அறிவோம்திரை - Norwegian movie. Cinematography அருமையா இருக்கு. Superpower பத்துன ஒரு வித்தியாசமான படம். 👌
#Netflix - Children of men - #ArivomNetflix #அறிவோம்திரை - Post-apocalyptic war movie. ஒரு நல்ல படம்! 👍
#Netflix - Birdman - #ArivomNetflix #அறிவோம்திரை - படம் ரொம்ப மெதுவா நகரும். பொறுமையா பார்க்க வேண்டியிருக்கும். ஆனா, நிறைய lengthy shots செம்மயா எடுத்திருப்பாங்க!
#Netflix - The Wandering Earth - #ArivomNetflix #அறிவோம்திரை - Chinese sci-fi film. One-liner நல்லாருந்தாலும் திரைக்கதை மற்றும் editing சொதப்பல். எனக்கு boring'ஆ இருந்துச்சு! 👎
#Netflix - Mirage - #ArivomNetflix #அறிவோம்திரை - Spanish sci-fi movie. Logic'லாம் ரொம்ப யோசிக்காம பாத்தா ஒரு அருமையான படம். Time travel இல்லாத ஒரு time travel படம்! ;)👍👍👍
#Netflix - Whiplash - #ArivomNetflix #அறிவோம்திரை - Musical Psychological Thriller movie. ஒரு aspiring drummer ஒரு psycho வாத்தியார் கிட்ட மாட்டிட்டு படுற பாட்ட காட்டும் படம்! நல்ல படம். 👌👌👌
#Netflix - Andhadhun- #ArivomNetflix #அறிவோம்திரை - Hindi thriller movie. இந்தப் படத்தோட முடிவுக்கு நிறைய interpretations இருக்கு. அதுதான் இந்தப் படத்துக்கான அழகே! தரமான படம். 👌
#Netflix - Wheelman - #ArivomNetflix #அறிவோம்திரை - Simple action thriller movie. படம் முழுக்கவே chase scenes தான். ஒரு timepass movie. அவ்வளவுதான்!
#Netflix - Otherlife - #ArivomNetflix #அறிவோம்திரை - Australian scifi movie. One-liner நல்லாருக்கு. Software job'அ மத்த படங்கள விட ஓரளவுக்கு சரியா காமிச்சிருக்காங்க. Watchable 👍
#Netflix - The cabin in the woods - #ArivomNetflix #அறிவோம்திரை - Horror comedy film. பேய் படங்களோட templates-ஐ ஓட்டி இந்தப் படம் எடுத்திருக்காங்க. Bore அடிக்காம நல்லா interesting-ஆ இருக்கு!
#Netflix - Beasts of no nation - #ArivomNetflix #அறிவோம்திரை - Movie about a civil war! தாய் தந்தை இல்லாம போர் சூழல்'ல வளரும் ஒரு சிறுவன் தொடர்பான கதை! கொஞ்சம் violent'ஆ இருக்கு!
#Netflix - Bad Match - #ArivomNetflix #அறிவோம்திரை - Psychological thriller! ஒரு dating app-ஐ விளையாட்டா பயன்படுத்தி அதுல ஒரு ஆள் கிட்ட மாட்டிக்கிட்டு படுற பாடு தான் கதை! Interesting movie. 👍
#Netflix - Forgotten (Korean) - #ArivomNetflix #அறிவோம்திரை - Suspense thriller! ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு படத்துல. இருக்கை நுனில உக்காந்து பாக்க வைக்கிற மாதிரி திரைக்கதை! 👌
#Netflix - I am mother - #ArivomNetflix #அறிவோம்திரை - ரொம்ப வித்தியாசமான Sci-fi Thriller படம்! கொஞ்சம் மெதுவா தான் நகரும், ஆனா worth! 👍👌
#Netflix - Look Who's back (German) - #ArivomNetflix #அறிவோம்திரை - Political Satire. Black humour. Based on a book. Hitler இந்தக் காலத்துக்கு வந்து அவதிப்படும் கதை.
#Netflix - Mother! - #ArivomNetflix #அறிவோம்திரை - Psychological Horror movie! படத்துல குறியீடுகள் பாத்திருப்பீங்க. குறியீடுகள் மட்டுமே படமா இருந்தா எப்படி இருக்கும்னு தெரியணும்னா இந்தப் படத்தைப் பார்க்கலாம்!!! எனக்கு படம் அவ்வளவா பிடிக்கல!
#Netflix - Psychokinesis (Korean) - #ArivomNetflix #அறிவோம்திரை - Superpower comedy film. No logic, only magic. ஒரு நல்ல timepass படம். :)
#Netflix - The sixth sense - #ArivomNetflix #அறிவோம்திரை - Psychological horror movie. கதை பத்தி ஒண்ணுமே தெரியாம பார்த்தா interesting-ஆ இருக்கலாம். ஆனா, திருப்பம் கொஞ்சம் ஊகிக்கிற அளவுல தான் இருந்துச்சு!
#Netflix - The Interview (1998) - #ArivomNetflix #அறிவோம்திரை - Crime investigation. படம் முழுக்க வெறும் interrogation மட்டும் தான். ஆனா, செம்ம interesting-ஆ இருந்துச்சு. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்! 👍
#Netflix - Game Over (Tamil) - #ArivomNetflix #அறிவோம்திரை - Primarily a psychological horror movie! இரண்டாம் பாதில கொஞ்சம் fantasy elements'உம் உண்டு! Logic கூர்ந்து கவனிக்கலன்னா அருமையா இருக்கு. முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்! But, overall a good movie! 👍
#Netflix - The killing of a sacred deer - #ArivomNetflix #அறிவோம்திரை - Psychological horror! படத்துல நிறைய Greek Mythology குறியீடுகள் இருக்கு. ரொம்ப மெதுவா நகருது படம். இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும்னு ஒரு thrill இருக்கு!
#Netflix - Calibre - #ArivomNetflix #அறிவோம்திரை - Suspense Crime Thriller! திருப்பம் வரும்ன்னு நம்ம எதிர்பாக்குறப்ப அது இல்லாம எடுத்தாலே அதுவே ஒரு 'twist' தான?! அப்படி சில twist-கள் இருக்கு இந்தப் படத்துல!!!
#Netflix - Article 15 (Hindi) - #ArivomNetflix #அறிவோம்திரை - Social awareness thriller movie! சாதி பிரச்சனையைப் பத்தி படம் எடுக்கும் போது documentary feel வராம எடுக்குறது கஷ்டம். இந்தப் படம் realistic'ஆவும் இருக்கு, அதே நேரத்துல தொய்வில்லாத திரைக்கதையும் இருக்கு. அருமை!
#Netflix - Enemy at the gates - #ArivomNetflix #அறிவோம்திரை - War movie! Russia'வுக்கும் Germany'க்கும் நடந்த போர்ல ஒரு Sniper hero உருவான கதை இது! நட்பு, காதல், துரோகம், நாட்டுப்பற்று, பயம், சுயநலம், அர்ப்பணிப்பு எல்லாமே இருக்கு இந்தக் கதைல! 👌
#Netflix - Mystic River - #ArivomNetflix #அறிவோம்திரை - Mystery Drama Thriller! Novel based movie. திரைக்கதை மெதுவா நகர்ந்தாலும் suspense நிறையவே இருக்கு. சில காட்சிகள் பதட்டப்படுற அளவுக்கு இருக்கு... நல்ல படம்! 👌👍
#Netflix - Your Son (Spanish) - #ArivomNetflix #அறிவோம்திரை - Suspense Revenge Drama! திரைக்கதை மெதுவா நகரும்... 20 வயசு இளைஞனுக்கு ஒரு பிரச்சனை வரும் போது அவனோட அப்பா எந்த level'க்கும் இறங்கி அடிப்பார்! ஒரு திருப்பமான முடிவு, அதனாலேயே சிலருக்கு இந்த படம் பிடிக்காமலும் போகலாம்
#Netflix - Predestination - #ArivomNetflix #அறிவோம்திரை - Fantasy Sci-Fi Thriller (Time travel) Logic பத்தி ரொம்ப யோசிக்காம பார்த்தா நிறைய சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட படம்
#Netflix - Awe (Telugu) - #ArivomNetflix #அறிவோம்திரை - Fantasy movie! நிறைய குட்டி குட்டி fantasy கதைகளை ஒரே நேரத்துல பாக்குற அனுபவம் நல்லாயிருந்துச்சு!
#Netflix - Side Effects - #ArivomNetflix #அறிவோம்திரை - Psychological thriller மாதிரி ஆரம்பிச்சு Crime thriller மாதிரி முடிஞ்சுச்சு. முடிவு கிட்ட நிறைய நம்ப முடியாத திருப்பங்கள். இருந்தாலும் "mind games" portion நல்லா தான் இருந்துச்சு!
#Netflix - Await further instructions - #ArivomNetflix #அறிவோம்திரை - Racism, toxic masculinity பத்தி அரைமணி நேரம் drama மாதிரி ஓடுது. பிற்பாதில நம்பவே முடியாத மாதிரி பல fantasy elements. ஏன் நடக்குதுன்னு ஒரு விளக்கமும் இல்ல. ஒருவேளை படம் முழுக்க மதம்,கடவுள் பத்தின குறியீடோ?!
#Netflix - Fractured (2019) - #ArivomNetflix #அறிவோம்திரை - Suspenseful Thriller! படம் ஆரம்பிச்ச 10 நிமிசத்திலேயே ஆயிருது! அதனால கொஞ்சம் சுவாரசியம் குறையுது. கிட்டத்தட்ட ஒரு வகையான hanging climax'ஓட படம் முடியுது! முடிவு நிறைய பேருக்கு புடிக்காது!!!
#Netflix - Shimmer Lake - #ArivomNetflix #அறிவோம்திரை - Dark Comedy Crime Thriller! மொத்த திரைக்கதையும் தலைகீழா வடிவமைச்சது அருமை... தலைகீழா கதையைச் சொல்லும் போதும் முடிவுல ஒரு சின்ன திருப்பம் வச்சது நல்லாயிருந்துச்சு! Time pass 👌
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Balaraman

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!