#Nikola_Tesla
#தெரிஞ்சிக்கோங்க
எடிசனிடம் தனது திறமையை, கண்டுபிடிப்பை ... அறிவை ..பறிகொடுத்த பரிதாப மனிதர் யார் தெரியுமா அவர் தான் உலகத்தால் மறைக்க பட்ட விஞ்ஞாணி நிகோலஸ் டெஸ்லா...
ஆமாம் யார் இந்த டெஸ்லா?
பல இடங்களில் ஆலோசகராக பணியாற்ற கூடியவர்.
திடீரென பக்கத்துக்கு அக்கத்து வீட்டு நாய் பூனை போன்றவைகள் காணாமல் போயின.. அவற்றை கடத்தி கொண்டு வந்து கொடுக்க பள்ளி சிறுவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது ...
எடிசனுடன் பணியாற்றிய காலங்களில் அவர் நிறைய பொருட்களை கண்டுபிடித்தார் . டெஸ்லாவுக்கு இயற்கையை ...
இவரது அறிவை பயன் படுத்தி கொண்டது எடிசன் மட்டுமே அல்ல உலகத்தில் நாம் காணும் பல கண்டுபிடிப்புகள் டெஸ்லாவால் முன் கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு ஆனால் முறையாக வெளியிடாமல்,பேட்டன்ட் வாங்கபடாமல் விட பட்டவை.
ஆனால் 1917 இலேயே அந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடித்து விட்டிருந்தார் டெஸ்லா மேலும் அது ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்
இது ஒன்னும் ராணுவத்துக்கு பெரிசா உதவாது என்று அதை புறக்கணித்தார்.. அந்த நல்ல உள்ளம் கொண்ட பொறுப்பதிகாரி வேறு யாரும் அல்ல எடிசன் தான்.
ஒரு முறை இவர் மேடையில் பேசிக்கொண்டும் மக்களால் பாராட்ட பட்டு கொண்டும் இருப்பதை பார்த்து பொறுக்க முடியாமல் கூட்டத்திலிருந்து நழுவி வெளியேறினார் எடிசன் ... ஆனால் அவரை கண்டு கொண்ட டெஸ்லா...
அந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க இன்றளவும் விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள் .
interestingengineering.com/top-10-nikola-…
#END