2000-01ல் நீக்கப்பட வேண்டிய
மற்றும் வாங்கவேண்டிய விமானங்களை பட்டியலிட்டு,மிக்-21, மிக்-27 விமானங்களுக்குபதிலாக,
ஒற்றைஇயந்திரம் கொண்ட 126 விமானங்கள் வாங்கவேண்டுமென விமானப்படை பரிந்துரைத்தது.
விமானங்களை (Medium Multirole Combat Aircraft - MMRCA)
வாங்குவதற்கான டெண்டர்
விடப்பட்டது. அடையாளம் காணப்பட்ட 6 நிறுவனங்களுக்கான டெண்டர் படி, 126 விமானங்களின்
மொத்தவிலை அப்போது ரூ 42,000 கோடி. ஒரு விமானத்தின் விலை
ரூ 333 கோடி.
அடிப்படையில் ஒரே தளத்தில் இருப்பதாக முடிவு செய்யப்பட்டு குறைவான விலை கொடுப்பவர்களிடம் வாங்க முடிவாகி ல், விலை விவரங்கள் கோரப்பட்டு அதனடிப்படையில் ரபேல் இறுதியானது.
உற்பத்தி செய்து பறக்கத் தயாரான நிலையில் நேரடி கொள்முதல், மீதி 108 விமானங்களை
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது என முடிவானது.
குற்றச்சாட்டுகள் வந்து விடக் கூடாது என்று அப்போது பாதுகாப்புத்
துறை அமைச்சராக இருந்த ஏ.கே ஆந்தோனி இரண்டு முறை இது
தொடர்பாக விசாரணை நடத்தி எந்த முறைகேடும் நடக்கவில்லை
என்று உறுதி செய்திருந்தார்.
ஏற்றவுடன், “தசால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடர
முடியாது. அதற்குப் பதிலாக சுகோய் விமானங்களை (SU-30MKI)
வாங்க அரசு முயற்சிக்கும்” என்று மோடியின் பாதுகாப்பு அமைச்சர்
மனோகர் பாரிக்கர் அறிவித்தார்
கொள்முதல் நடவடிக்கையை ஆரம்பத்திலிருந்து துவங்குவது
காலதாமதத்திற்கு வழிவகுக்கும், சுகோயும் ரபேலும்
தொழில்நுட்ப ரீதியாக இணையானவை கிடையாது. எனவே, ரபேல் விமானம் வாங்குவதை கைவிடக் கூடாது” என எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது.
நிறுவனத்தின் எரிக் ட்ராப்பியர் மார்ச் 2015ல் இந்தியா வந்து “ஒப்பந்தம் செய்வதற்கு 95% பேசி முடித்துவிட்டோம். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்
செயல்திறமை பிரமிக்க வைக்கிறது” என்று பாராட்டிச் சென்றார்.
அனில் அம்பானியும் சென்றார். அது வணிக உறவு தொடர்பான சாதாரண பயணம் என்றே எல்லோரும்
எண்ணியிருந்தார்கள். ஆனால், 36 ரபேல் விமானங்களை
பறக்கத் தயரான நிலையில் தசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்கப்போவதாக அந்த நாட்டிலேயே அறிவித்தார் மோடி.
செய்வது பற்றி எந்த பேச்சும் இல்லை.
இந்தியா வந்தபின் தனது பயணம்தொடர்பான அறிக்கையும் வெளியிடவில்லை.
டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் தசால்ட் நிறுவத்திடமிருந்து
36 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை
துவங்கியதாகவும் ஜூலை 2015-ல் மாநிலங்களவையில் ராணுவ
அமைச்சர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார்.
ஆதிக்கம் பெற ஆலோசனை கூற அமைக்கப்பட்ட
தீரேந்திர சிங் கமிட்டி தனது அறிக்கையை ஜூலை 2015-ல்
தாக்கல் செய்தது.
போட்டியை வலுப்படுத்தவும், திறமையை வளர்க்கவும்,
விரைவாகவும் கணிசமாகவும் தொழில் நுட்பத்தை உள்வாங்கிக்
கொள்ளவும் கேந்திர கூட்டு முன்மாதிரி (Strategic Partner Model) என்ற
கொள்கையை அறிவித்தது.
மகிந்த்ரா, ரிலையன்ஸ் இந்தியா, டாடா குழுமம், அதானி குழுமம்
ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரவேற்கப்பட்டன. இவை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள். ஆயுதவாகனங்கள், பெரும் பீரங்கிகள் ஆகியவற்றின் உற்பத்தியில்
ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டது.
33,304 கோடி மதிப்பிலான தளவாடங்களை உற்பத்தி செய்திருக்கின்றன. 2018-19ல் DRDO வரவுசெலவு ரூ 17,861 கோடியாகவும்,
தளவாடதொழிற்சாலை வரவுசெலவு ரூ 1,531 கோடியாகவும் குறைந்துள்ளது.
வாங்குவதற்கான ஒப்பந்த நிபந்தனைகள் இறுதி செய்யப்பட்டு
விட்டதாக மோடி அறிவித்தார். அதில்
இந்துஸ்தான் ஏரோநாட்டிஸ்-உடன் இந்தியாவில் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆப்செட் ஒப்பந்தம் இல்லை.
பத்திரிகையாளர்கள் ஆகஸ்ட் 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கண்டறிந்தனர்.
ரூ 428 கோடி. சிறப்பு மேம்பாடுகளைச் சேர்த்தால் 570 கோடி. 2016-ல் மோடி அரசு பேசிய விலை ரூ 1600 கோடி ! ஏன் விலையேற்றம் என்ற கேள்விக்கு மோடி அரசு தரும் பதில் ' அது ராணுவ ரகசியம்'!
அக்டோபர் 3, 2016ல் தசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட்
என்ற நிறுவனத்தை துவங்கின.
51%, தசால்ட் நிறுவனம் 49% பங்கு வீதத்தில் தொடங்கியிருக்கும்
தசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 36 விமானங்களுக்கான
ரபேல் ஒப்பந்தத்தின் ஆப்செட் வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும்
என்று அனில் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
அதாவது, தசால்ட் நிறுவனத்துக்கு முன்பு பேசிய விலையைவிட
மூன்று மடங்கு கொடுத்து, அதனால் அவர்களுக்கு கிடைக்கும் உபரி
லாபமே அம்பானியுடன் துவங்கிய கூட்டு நிறுவனத்தின் முதலீடாக
வருகிறது !
விமானங்களில் 36ஐ மட்டும் வாங்கினால் மீதி 90ன் கதியென்ன
என்று கேட்பவர்களுக்கு மோடி அரசு கொடுத்த பதில் 1000 வோல்ட் ஷாக்!
டெண்டர் விடப்பட்டுவிட்டது. அதில் போட்டியிடுபவர் மோடியின் வணிகக்கொழுந்து அதானி !
இவர் ஸ்வீடன் நாட்டு சாப் (Saab) நிறுவனத்துடன் கூட்டு
உடன்படிக்கை செய்து போட்டியில் இருக்கிறார்.
வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கியதன் மூலம் மட்டும் தசால்ட்
நிறுவனத்துக்கு €57.4 கோடி (ரூ 4,477 கோடி) செலவு குறையும் !