உடலம் அழிந்திடும் உள்ளுயிர் அழியாது எனைப் போல்
விடுமது பற்று விடாததடைத்த கிரிசைகளே
கடுக உனக்குயிர் காட்டு நினைவு அதனால் உளதாம்
விடு மயல் என்று விசயனைத் தேற்றினன் வித்தகனே
Krishna Clarifies to Arjuna. 'Sharira will destroyed. The jivatma inside it will remain eternal just like Me. Do your karma non-stop but leave the phala-s to Me..