நமோ நாராயணாய🙏
#retweet #rudratemples #thirukoshityur #vishnu
திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில்
போக்குவரத்து.
மதுரையிலிருந்து 65 கி. மீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ.
இப்பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
மேலும் உங்களுக்கு தெரிந்தால் பதிவு செய்யவும்.
இப்படிக்கு
ருத்ரதேவ்
🙏
சிவாயநம🚩