#retweet #ramnuja #srirangamstory
உண்மை கதை!
திருவரங்கத்தில் திருப்பாவாட உட்சவம் செய்வது வழக்கம், அப்பொழுது முதல் பிரசாதம் பாஷியக்காரரான திரு ராமனுஜரை "ஜியா" என்று அழைப்பர், அவரும் வந்து நெடுஞ்சாண் கிடயாய் விழுந்து வங்கிக்கொள்வார்,இப்படி நடப்பது வழக்கம்.