ச.சு : நான் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச மாட்டேன். ஏன்னா நான் கலீஞ்சரின் மகன்
கா.க : அதான் தெரியுமே. புதுசா ஏதாச்சும் சொல்லுங்க
ச.சு : புதுசா ஒண்ணும் தெரியாது. வேணா, பழமொழி சொல்றேன் கேக்குறியா?
3/n
ச.சு : குறுக்க பேசாதம்மா, மறந்துருவேன். அப்றம் எனக்கு கோபுரம் வந்துரும்
கனி : அண்ணே கோபத்த தான் செல்லமா கோபுரம்னு சொல்றாரு
(மொழிபெயர்ப்பு)
ச.சு : ஆமா எங்கிருந்து வர்றீங்க?
4/n
ச.சு : ஆக, உங்க மேல ஃப்ளைட் ஏறி வந்தீங்களா?
கா.க : என்னாது(அதிர்ச்சியுடன்)
கனி : நீங்க ஃப்ளைட்ல ஏறி வந்தீங்களானு கேக்குறாரு
கா.க : ஆமாங்க.இம்ரான்கான் விசாரிச்சதா சொல்லச் சொன்னாரு
ச.சு : ஆக, அவர் நடிச்ச படம் ஒண்ணு கூட மிஸ் பண்ண மாட்டேன்
5/n
ச.சு : ஆமா, அவர் படத்துல தான பஞ்சமி நிலம் மீட்டோம்?
கனி : பேசாம மூடிட்டு இரு. வந்தவளும் மூலப்பத்திரம் கேக்கப் போறா
ச.சு : சரி, டோளி கண்டாரோலி என்ன சொல்றாங்க?
கா.க : நாசமாப் போச்சு. எம்பேரு காயத்ரி
6/n
கா.க : இல்லிங்க. கோலம் போட வந்திருக்கோம்
ச.சு : இது பெரியார் மண்ணு. ஆக, அதெல்லாம் முடியாது. கோபேக்குகாயத்திரினு பலூன் விட்டுருவோம்
கனி : அண்ணே, மோடிய எதுத்து கோலம் போட போறாங்க
7/n
கா.க : இல்ல. No to CAA NRC மட்டும் தாங்க இம்ரான்கான் எழுதச் சொன்னாரு
ச.சு : ஆக, சீனி சக்கர சித்தப்பா ஏட்டுல எழுதி நக்கப்பா என்பார்களே அது போல
கனி : (ஜாடையில்) ஆமான்னு சொல்லி தொலைங்கடி
கா.க : ஆமாங்க ஆமாங்க
8/n
கா.க : (குழப்பத்துடன்) யோசிச்சு சொல்றோம்ங்க
ச.சு : என்ன யோசிக்க போறிங்க? பூனை மேல மதில் மேல இருக்கக் கூடாது
கா.க : (பொறுமையிழந்து)
9/n
ச.சு : நல்லா தெரியுமே. டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட்
கனி : (குறுக்கிட்டு) சாரிங்க. எங்க அண்ணனுக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீஷ் வார்த்தை டெவலப்மெண்ட் மட்டும் தாங்க
10/n
கனி : தலவிதி. இவன் ஆழ்மனசுல எவனோ போயி சர்வாதிகாரினு நம்ப வச்சிட்டான்
கா.க : இம்ரான்கான் கிட்ட என்ன சொல்லட்டும்?
ச.சு : இன்னும் ரெண்டு மாசத்துல ஆட்சி கவுந்துரும்னு சொல்லுங்க
கா.க : எந்த நம்பிக்கைல சொல்றிங்க?
11/n
கா.க : அதெப்படி நம்புறாங்க?
ச.சு : பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே உருண்டு... உலகமே உருண்டு... இருண்டு...
12/n
ச.சு : ஆக, இருந்து சாப்பிட்டு போங்க.
(கனியை பார்த்து) கனி, அப்பா சமாதில வச்ச தயிர்வடைய நாய் கவ்வும் போது புடுங்கி தொடச்சு வச்சிருக்கேன். அத இவுங்களுக்கு ஆளுக்கு கொஞ்சமா பிச்சு குடுத்துரு
13/n
#பெரியார்_மண்ணுடாவ் 💪
#பெரியார்_புகழ்_ஓக்குக
#பெரியாராவது_மயிராவது
14/14